அருப்புக்கோட்டை அருகே ஆயில் மில்லின் கூரையை பிரித்துக் கொண்டு அரை நிர்வாணத்தில் உள்ளே நுழைந்த திருடன் ரூ.1.75 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றான்.
அருப்புக்கோட்டையில் ஜோதி ஆயில் மில்ஸ் என்ற எண்ணெய் கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று நள்ளிரவு திருடன் மேற்கூரையில் ஓட்டை போட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தான். அந்த திருடன் அரை நிர்வாணத்தில் வந்து …