ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவி நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வில் வட இந்திய மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ். படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை 17ல் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 3,500 மையங்களில் இத்தேர்வு நடந்தது. இந்நிலையில் தேசிய …