உயிரிழந்த சிறுவனை உப்பு பரிகாரத்தால் உயிர்த்தெழுச்செய்ய முடியும் என்ற நம்பிக்கையால் உடலை உப்பில் புதைத்து பலமணி நேரம் காத்திருந்த உறவினர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சர்வாரா என்ற கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுரேஷ் என்ற சிறுவன் (10) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். இந்நிலையில்இறந்த சிறுவனை உயிர்த்தெழச்செய்ய முடியும் என …