அஜித் குமார் உடலில் 18 இடங்களில் காயம் இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தலை, கழுத்து, தொடை என பல பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருகே பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக்கோவிலில் 28 வயதான அஜித் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை மதுரையில் இருந்து நிக்தா என்பவரும் அவருடைய தாயார் சிவகாமியும் மடப்புரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். கோயிலுக்கு வந்ததும் தனது […]
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சு வார்த்தைகளும் சூடு பிடித்துள்ளன. இந்த தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. இரு கட்சிகளும் இணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளன. இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது தேமுதிக. ராஜ்யசபா சீட்டு விவகாரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேமுதிக […]
அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று இன்றைக்குள் ஆதார் கார்டு சரிபார்ப்பு மற்றும் கைவிரல் ரேகை பதிவு செய்து தங்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும்.. இல்லையென்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து நாடு முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன் கார்டு (Ration card ) வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி கொடுக்கின்றன. ஒரு […]
Allegations have been raised that the law and order situation under the DMK regime is worrisome.
Nordic walking is rapidly becoming more and more popular across all age groups.
ஆந்திராவின் புகழ்பெற்ற ஸ்ரீசைலம் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் பக்தர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 29 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சரஸ்சந்திரா என்ற பக்தர், லட்டுவில் இறந்த பூச்சி இருப்பதைக் காட்டும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்தது. லட்டுவில் பூச்சியைக் கண்ட சரஸ்சந்திரா, கோயில் ஊழியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் பதில் அளிக்காமல் […]
பாமகவுக்கு யார் தலைவர் என்பதில் தந்தை மகன் இடையே மோதல் நீடிக்கும் நிலையில், அவசர பயணமாக டெல்லி சென்றுள்ள அன்புமணி தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று சந்திக்க உள்ளார். கடந்த சில வாரங்களாகவே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கடுமையான அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் வெட்ட வெளிச்சமானது. அன்புமணிக்கு ஆதரவான நிர்வாகிகளை […]
அதிமுகவில் தாமரைக்கனி மகன் இன்பத் தமிழனுக்கு முக்கிய பதவி அளித்து இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அன்றைய அதிமுகவின் அசைக்க முடியாத நபராக விளங்கியவர் தாமரைக்கனி. ஐந்து முறை ஸ்ரீவில்லிப்புத்தூர் எம்எல்ஏவாக இருந்தவர் தாமரைக்கனி. காலசூழலால் ஜெயலலிதாவை எதிர்க்கும் நிலைமை தாமரைக்கனிக்கு ஏற்பட்டது. இதன் விளைவு… மகன் அதிமுக சார்பில் போட்டியிட, சுயேச்சையாக நின்று மகனிடம் தோற்று போனார் தாமரைக்கனி. தந்தையும் – மகனும் கடைசி வரை சேராமலேயே போய்விட்டனர். தாமரைக்கனியும் […]
நிலம், வீடு உள்ளிட்ட சொத்துகளின் உரிமையை உறுதி செய்யும் முக்கிய ஆவணங்களில், ‘பட்டா’ மற்றும் ‘சிட்டா’ ஆவணங்களுக்கு முக்கியத்துவம். ஆனால், இன்று பலரும் இந்த இரண்டு ஆவணங்களின் இடையே உள்ள வேறுபாடு, அவற்றின் நோக்கம் குறித்து தெளிவாக அறிந்து கொள்வதில்லை. நீங்கள் ஒரு நிலம், வீடு அல்லது மனை வாங்க விரும்பினால், சட்ட ரீதியாக உரிமையை நிரூபிக்க பட்டா மற்றும் சிட்டா ஆகியவை அடிப்படை ஆவணங்கள் ஆகின்றன. பட்டா என்றால் […]
இன்றைய காலத்தில் பலர் அலுமினிய பாத்திரங்களில் சமைக்கிறார்கள். குறைந்த விலை மற்றும் எளிதில் கிடைப்பது போன்ற காரணங்களால் அவை மிகவும் பிரபலமாகிவிட்டன. இருப்பினும், அலுமினிய பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள். இந்தப் பாத்திரங்களுக்கு காலாவதி தேதி உள்ளது. இதுபோன்ற பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இது உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்திய தரநிலைகள் […]

