வந்தே பாரத் ரயில்களில் காலை உணவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரயில்வே சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் ஈடுபட்டு வருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் கட்டணம் மிக அதிகம் என்பதும் உண்மைதான். இந்த கூடுதல் கட்டணம் காரணமாக, பலர் இந்த ரயிலில் பயணிக்க முடியவில்லை. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 10 மணி […]
சனி பெயர்ச்சி விரைவில் தொடங்க உள்ளது. இது ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாக்கியம் கிடைக்கும் என்பதை இங்கே பார்ப்போம். கர்மவினையை அருளும் சனி பகவான் விரைவில் முக்கிய மாற்றங்களைச் செய்வார். ஜூலை 13 முதல், சனி பகவானின் வக்கிரம் தொடங்கும். இது சுமார் 138 நாட்களுக்குப் பிறகு முடிவடைகிறது. சனி பகவான் சனி சதியில் சஞ்சரிக்கும் ஐந்து ராசிகளுக்கும் சனியின் வக்கிரப் […]
கொரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த வைரஸ் உலக நாடுகளையே புரட்டிப் போட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடப்பட்டன. […]
முத்த மழை பாடல் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட சின்மயியை தமிழ் சினிமாவில் பாட தடை விதிக்கப்பட்டது ஏன் தெரியுமா..? மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியான நிலையில் இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 24 […]
நம்மில் பலருக்கு தினமும் சோறு சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. சிலருக்கு சப்பாத்தி சாப்பிடும் பழக்கம் இருக்கலாம். இருப்பினும், எடை இழப்புக்காக அவற்றை விட்டுவிட வேண்டிய அவசியமில்லை என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், நாம் தினமும் சாப்பிடும் சப்பாத்திகளின் எண்ணிக்கையையும், அரிசியின் அளவையும் குறைக்க வேண்டும். அப்போது, உடலுக்குத் தேவையான சக்தி கிடைப்பது மட்டுமல்லாமல், எடை குறைப்பிற்கும் உதவும். எடை குறைக்க விரும்புபவர் சப்பாத்தி மற்றும் சாதத்தை குறைவாக சாப்பிட […]
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் சென்னை எழும்பூர் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில்–இல் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள் மற்றும் சம்பளம்: மேளக்குழு: இசை பயிற்சி சான்றிதழ் தேவை. ஊதியம்: ரூ.15,300 – ரூ.48,700 பரிசாரகர்: பிரசாதம் தயார் மற்றும் விநியோகம் தெரிந்திருக்க வேண்டும். ஊதியம்: ரூ.13,200 – ரூ.41,800 அலுவலக உதவியாளர்: குறைந்தது […]
நாட்டில் தற்போது கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 1,147 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் 424, டெல்லி 294, குஜராத் 223, தமிழ்நாடு 148, கர்நாடாகா 148, மற்றும் மேற்கு வங்காளத்தில் 116 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் 1,010 ஆக இருந்த கொரோனா பாதிப்பு அடுத்த 4 நாட்களில் இருமடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. கேரளா 1,147 […]
பாபநாசம் படத்தில் கமலின் இளைய மகளாக நடித்த நடிகை எஸ்தர் அணிலின் தற்போதைய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் அறிமுகமான பல குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுகின்றனர். அந்த வகையில் பாபநாசம் படத்தில் கமலின் இரண்டாவது மகளாக நடித்திருந்த எஸ்தர் அணிலின் தற்போதைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த திரிஷ்யம் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. […]
இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை ஆகியவற்றால் ஏற்படுகிறது. கணையத்தால் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாவிட்டால் அல்லது உற்பத்தி செய்யப்படும் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாவிட்டால், இரத்த சர்க்கரை உயர்ந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இரவில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, அதாவது ஹைப்பர் கிளைசீமியா இருக்கும்போது, […]
தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தும் வகையில், பேஸ்புக், கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் 18.4 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களின் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொற்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தரவுகளில் கோடிக்கணக்கான மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள், அங்கீகார URL-கள், கூடவே வங்கிக் கணக்குகள், அரசு தளங்களுக்கு உள்ளீடு தகவல்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், […]

