இரவில் வியர்க்க வியர்க்க நடைபயிற்சி மேற்கொண்டதால் நடிகை குஷ்பூ 21 கிலோ எடை குறைத்ததாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில் ’’ நான் என்னால் எப்போதெல்லாம் நடக்க முடியுமோ முடிந்தவரை வொர்க்அவுட் செய்வேன் வழக்கமான வேலைகளை செய்வேன் அதிகமாக சாப்பிட மாட்டேன்.’‘ என்று தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் 80ஸ், 90ஸ்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பூ. இவர் சமீபத்தில் தனது உடல் எடையை கணிசமாகக் குறைத்து உடலை ஃபிட்டாக்கியுள்ளார். […]
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பரனூர் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து செல்கின்றன. சரஸ்வதி பூஜை – ஆயுதபூஜை என தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்றுடன் விடுமுறை முடிவதால் மீண்டும் சென்னைக்கு மக்கள் திரும்புகின்றார்கள். சென்னை நோக்கி வரக்கூடிய வாகனங்கள் பரனூர் சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கார்கள் ,தனியார் […]
விருதுநகர் மாவட்டத்தில் 5ஜி அலைக்கற்றை டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துபொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணன் கோவில் பகுதி 33 வது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனி நபருக்குச் சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைக்க குழி தோண்டப்பட்டு வந்த நிலையில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து […]
தமிழகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு செல்பவர்கள் அனைவரும் , ’’ புலம்பெயர் தமிழர் நல வாரியத்தில் ’’ பதிவு செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்பதை தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்பவர்கள் அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டாலும் அதை யாரும் நடைமுறையில் செய்வதில்லை. ஒவ்வொருவரும் அரசிடம் எவ்வாறு பதிவு செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.. வெளிநாடுகளுக்கு வேலை விஷயமாக செல்பவர்கள் பல்வேறு சந்தர்ப்ப சூழலால் […]
கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து , தமிழக அரசிற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல்துறை கடிதம் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி நடைபெற்ற மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சுட்டிக் காட்டி தமிழக பொதுப்பணித்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. போன நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு ஆற்வறிக்கையை தயாரிக்க தமிழக அரசுக்கு சுற்றுச்சூழல் […]
அறுவை சிகிச்சையை விரும்பாத தம்பதி வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அருகே எருக்கூரைச் சேர்ந்தவர்கள் ஜான்-பெல்சியா தம்பதியினர். பெல்சியா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பமானார். அனைவரும் எப்படி மாதந்தோறும் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்கள் அறிவுரைப்படி சிகிச்சை எடுப்பார்களோ அதே போல இவரும் சிகிச்சை எடுத்துள்ளார். அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது இரண்டாவது முறையாக பெல்சியா கருவுற்றிருந்தார். இரண்டாவது குழந்தையும் அறுவை […]
மும்பையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் மருத்துமனைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பாக மருத்துவமனை இயங்கி வருகின்றது. அந்த மருத்துவமனைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தான் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். ரிலையன்ஸ் அறக்கட்டளை […]
திருச்சி அருகே மாற்றுத் திறனாளிகளான இரண்டு சிறுவர்கள், தந்தையை இழந்து தாய் மற்றும் சகோதரியுடன் அவதிப்பட்டு வருகின்றனர். தங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்… திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. எலக்ட்ரீசனாக பணியாற்றி வந்த கருப்பையாவிற்கு சரஸ்வதி, நாகலெட்சுமி என இரு மனைவிகள். முதல் மனைவி சரஸ்வதிக்கு நாகதேவி என்ற மகளும், 17 வயதில் மணிகண்டன், 16 வயதில் நந்தகுமார் என்ற […]
சினிமாவைப் பொறுத்தவரை ஏராளமான நடிகர், நடிகைகள் தாமதமாக திருமணம் செய்கின்றார்கள். அந்த வகையில் தற்பொழுது எனக்கு திருமணமாகும் பொழுது 40 வயது அவருக்கு 50 வயது என்று கூறிய பிரபல நடிகை தங்களுடைய வாழ்வில் நடந்த ஏராளமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது 90 காலகட்டத்தில் சின்னத்திரை சீரியல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை நிர்மலா. இவர் பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார். ஒரு கட்டத்திற்கு பிறகு […]
அதிமுகவில் இருந்த பழனியப்பன் அமமுகவுக்குச் சென்றார். அங்கிருந்து அவரை திமுகவுக்கு இழுத்து வந்தவர் தற்போதைய தமிக அரசியலில் ஆக்டோபஸ் என்று வர்ணிக்கப்படும் செந்தில் பாலாஜி . 2021 ஜுலை 3-ம் தேதி பழனியப்பன் திமுகவிற்கு வந்தபோதே உங்களுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுத் தருவேன் என வாக்குறுதி கொடுத்தார் செந்தில் பாலாஜி. அதே நேரத்தில் பழனியப்பன் , திமுகவில் இணையும் விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் தருமபுரி […]