fbpx

புறநகர் ரயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைத்து இயக்குவது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகரில் உள்ள பகுதிகளை இணைக்கும் வகையில் சபர்பன் எனப்படும் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி , சென்னை கடற்கரை …

அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற சரிவிகித உணவு உண்ண வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் சரிவிகித உணவு உட்கொண்டால் தான் வயிற்றில் உள்ள சிசுவிற்கும் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும். இருப்பினும், உணவை பொருத்தமட்டில் எதை உண்ணலாம் எதை தவிர்க்கவேண்டும் என்ற சந்தேகம் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுவது வழக்கம்.

போதுமான ஊட்டச்சத்து எடுத்துக்கொள்ள தவறினால் சிசுவிற்கு …

மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் விடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன.

சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் …

தமிழ் சினிமாவின் காதல் மன்னன் என்று 70, 80 களில் புகழப்பட்டவர் ஜெமினி கணேசன். தன்னுடை நடிக்கும் நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்வதில் அனைவரையும் மிஞ்சிய கலைஞர் தான் ஜெமினி கணேசன் அவர்கள். அப்படி அவருக்கும் நடிகை புஷ்பவல்லிக்கும் பிறந்த மகளாக சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ரேகா என்கிற பாணு ரேகா கணேசன்.

சிறு வயதில் …

பெங்களூருவில் ஓட்டுனரின் அஜாக்கிரதையால் பேருந்து சக்கரத்தில் மாணவி சிக்கியதை அடுத்து சக மாணவர்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தினர்.

பெங்களூருவில் ஞானபாரதி கல்லூரி அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. அந்த வழியாக பேருந்தில் வந்த கல்லூரி மாணவி ஷில்பா(23) கீழே இறங்கியுள்ளார். அப்போது பேருந்து திடீரென இயக்கப்பட்டதால் கீழே விழுந்த அவர் சக்கரத்தில் சிக்கினார். உடனடியாக பேருந்து …

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் துணை விரிவுரையாளராவதற்குண்டான தேர்வை எழுதி விரிவுரையாளராகலாம் என சத்தீஸ்கர் உயிர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

போஜோகுமாரி படேல் என்ற 26 வயதே நிரம்பிய பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளம்பெண் துணை விரிவுரையாளருக்கு விண்ணப்பித்திருந்தார். அனைத்து தகுதிகளும் இருந்த நிலையில் பார்வை இல்லாததால் இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் எதிர்த்து மனுத்தாக்கல் …

பிக்பாஸில் இந்த சினிமா பிரபலம் இருக்க கூடாது, உடனடியாக அவரை வெளியேற்றுங்கள் என மகளிர் ஆணையத் தலைவி அனுப்பி கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நேற்று முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. இதே போல , இந்தியில் சல்மான் கான் பிக்பாஸ் சீசன் 16ஐ தொகுத்து வழங்குகின்றார். இது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகின்றது. …

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி எத்தனை மணி நேரம் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற புதிய அறிவிப்பை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வதற்கானஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாடை , …

தீபாவளியை முன்னிட்டு இந்த நிறுவனத்திற்கு 10 நாட்கள் விடுமுறை அளித்துள்ளதால் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் செம்ம குஷியில் உள்ளனர்.

இந்தியா முழுவதும் வரும் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் தங்களின் ஊழியர்கள் மகிழ்ச்சியாக கொண்டாட 10 நாட்கள் விடுமுறை என பிரபல நிறுவனம் ஒன்று அறிவித்து இருக்கின்றது.…

Performance Test Engineer – Associate பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Cognizant Technology Solutions ஆனது தற்போது வெளியிட்டுள்ளது.

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம் – Cognizant

பணியின்