fbpx

பாலிவுட்டின் பிரபலமான நடிகை ஒருவருக்கு அடிக்கடி வலிப்பு வருவது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது இதற்காக அவர் சிகிச்சை பெறுகின்றார் என்பது தெரியவந்துள்ளது.

தங்கல் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஃபாத்திமா சனா. இவருக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் இதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். தங்கல் படத்தில் கீதா போகத் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது …

டெங்கு பாதிக்கப்பட்டு அதிகரித்த வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மாணவர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பருவகாலங்களில் கொசுக்களால் பரவக் கூடிய டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. இதன்படி பிரயாக்ராஜ், கான்பூர் உள்பட பல்வேறு நகரங்களில் பாதிப்பு காணப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு, பிரயாக்ராஜ் நகரில் ஒரு பள்ளிக் …

பெங்களூருவில் தனியார் பள்ளியில் படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவி ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு பானசவாடியைச் சேர்ந்த மாணவி அம்ருதா அதே பகுதியில் அமைந்துள்ள மரியம் நிலையா உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். பெற்றோர்கள் இது பற்றி விசாரித்ததில் ஆசிரியர் திட்டியதால் மனம் …

மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்களின் வீடுகளுக்கு தலா ரூ.4,800 வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்தபிறகு அவர் கூறுகையில், ’’மயிலாடுதுறை …

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பின்னர் சிறையில் இருந்து வெளிவந்த முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரும் திடீரென சிறையில் போராட்டம் நடத்தியதால் பரபரப்புஏற்பட்டது.

திருச்சியில் அகதிகள் முகாமில் முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு …

நடிகர் கார்த்தியின் ஃபேஸ்புக் பக்கம் ஹேகட செய்யப்பட்டது குறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

திரைப்பிரபலங்கள்  பொதுவாக தாங்கள் சார்ந்த படங்களின் அப்டேட்,  தங்களது புதிய படங்களின் அறிவிப்பு  மற்றும் தங்களின் பர்சனல்  கொண்டாட்டங்கள் தொடர்பான தகவல்கள், புகைப்படங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக  ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.  ரசிகர்களுக்கும் நடிகர்களுக்கும்  இடையே  ஒரு தொடர்பு ஏற்படுத்தும் ஒரு …

வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய அனைவருக்கும் ஒரே மாதிரியான படிவத்தை பயன்படுத்தும் முறையை மத்தி நிதி அமைச்சகம் முன் வைத்துள்ளது.

வெவ்வேறு வகையான வரிசெலுத்துபவர்கள் 7 வகையாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வெவ்வேறு வகையான படிவங்கள் வழங்கப்படுகின்றன.

நிதித்துறை அமைச்சகம் பொதுவான வருமான வரி தாக்கல் செய்ய அனைத்து வகையான வர செலுத்துபவர்களுக்கும் ஒரே மாதிரியான வருமான …

நாம் உண்ணும் உணவு பொருட்கள் அதிகமான ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கியம் கொண்டவையாக இருக்கும். அதே நேரத்தில் சில உணவுப் பொருட்கள் உடலுக்கு பாதிப்பை தருகின்றது. நாம் சாப்பிடும் கால்சியம், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

வேர்க்கடலை – உணவுகளில் அதிகமான ஊட்டச்சத்துக்களை கொண்டது வேர்க்கடலை. இந்த வேர்க்கடலையில் கால்சியம், வைட்டமின்கள், …

கேரட்டில் உள்ள நன்மைகள் நமக்கு தெரியும் அதில் நமக்கு தெரியாத ஒன்று இருக்கின்றது. சமையலுக்கு பயன்படக்கூடிய கேரட்டை, பொரியல், வறுவல், அல்வா, ஜூஸ் என நிறைய உணவு முறைகளில் சாப்பிட்டு வருகின்றோம். சிலர் கேரட்டை பச்சையாக சாப்பிடுபவர்களும் இருக்கின்றார்கள். அப்படி நாம் குடிக்க கூடிய கேரட் ஜூஸில் தீமைகளும் உள்ளன. அந்த தீமைகள் நமது உடலில்

அஜித் நடிக்கும் துணிவு, விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலை ஒட்டி வெளியாகும் என செய்திகள் வெளியான நிலையில் வாரிசு திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளிவராது என தகவல் கிடைத்துள்ளது.

வாரிசு படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார். திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, சாம், யோகி …