திருச்சியில் காந்தி மார்க்கெட்டில் வியாபாரி ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற போது தீ அவர்மீது பட்டு திகுதிகுவென எரிந்தது.
திருச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ரெங்கராஜ். வெங்காய வியாபாரம் செய்து வரும் இவர் காந்தி மார்க்கெட் ஜெயில்பேட்டை சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ள கடைகளில் வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகின்றார்.…