டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதிய இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையை தட்டிச் சென்றது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து 138 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. முதலில் களம் இறங்கிய முகமது ரிஸ்வான் 14 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். பாபர் அசாம் …