fbpx

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

டி20 உலக கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. மிட்செல்லின் அதிரடி அரை சதத்தால் 152 ரன்கள் எடுத்தது. 4 விக்கெட்டுகள் இழந்த நிலையில் 20 …

தமிழக அரசு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கின்றது என்று பா.ஜ.க. நிர்வாகி அலிஷா அப்துல்லா பேச்சு சர்ச்சையாகி உள்ளது.

திரைப்பட நடிகையான அலிஷா அப்துல்லா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.கவில் சேர்ந்தார். பல்வேறு பா.ஜ.க. தலைவர்கள் இந்தியை கற்றுக்கொள்ளுங்கள் என கூறி வரும் நிலையில் அலிஷா அப்துல்ல தமிழகத்தில் தமிழை திணிப்பதாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க்கின்போது மணிகண்டன் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் தனலட்சுமி..இதனால் இந்த வாரமும் குறும்படம் உண்டு என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வாரம் ஒரு பஞ்சாயத்து உருவாகின்றது. தனலட்சுமிதான் இதில் முக்கிய பங்குவகிக்கின்றார். பொதுமக்கள் அடையாளத்தோடு உள்ளே வந்த இவர், முதல்வாரம் ஜி.பி.முத்துவுடன் கடிந்துகொண்டார். பின்னர் அசல்கோளரிடம் என்னை …

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றியடைந்ததை ஒட்டி நடத்தப்பட்ட வெற்றி விழா கொண்டாட்டத்தில் அடிதடி ரகளை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, திரிஷா, நந்தினி, விக்ரம் பிரபு, ஜெயராம், சரத்குமார், பிரபு, ஷோபிதா, விக்ரம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீசானது. …

குணச்சித்திர நடிகை, சீரியல் நடிகை என மிகவும் பிரபலமான நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் திடீர் மரணமடைந்தார்.

’’குறத்திமகன்’’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்தவர் ஜெயசித்ரா. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ஜெயசித்ரா பெரும்பாலும் 1970 மற்றும் 1980களில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக …

ஆசரியர் தேர்வில் தேர்வாளர் நுழைவு சீட்டில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக சன்னி லியோன் படம் வந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

கர்நாடகாவில் நடந்த ஆசிரியர் தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தேர்வர் ஒருவர் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய பதிவெண்ணை செலுத்தினார்.நுழைவு சீட்டும் வந்தது. ஆனால், அதில் இருந்த …

ஜி.பி.முத்து அரசியலில் குதித்துள்ளார் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகிய ஜ.பி.முத்து தனது குடும்பமே அதிமுக-வுக்கு ஆதரவு எனவும் ஜெ.தான் எனக்கு மிகவும் பிடித்த  தலைவர் எனவும் வீடியோ வெளியுள்ளார். இந்த வீடியோவை அதிமுக ஐ.டி.விங் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு ஜி.பி. …

தற்போதைக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறாது என்ற சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். …

ஜுஸில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொலை செய்வதற்கு முன்பே கிட்டத்தட்ட பத்துமுறை அவரை கொல்ல படையெடுத்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்த ஷாரோன் ராஜ் என்பவரும் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் வசிக்கும் கிரீஷ்மா என்பவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கிரீஷ்மா குடும்பத்தினர் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். …

திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளின் இரண்டாம்படை வீடு திருச்செந்தூரில் அமைந்துள்ளது. கடலோரத்தில் வீற்றிருக்கும் செந்தில்நாதனை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோயிலின் புனித தன்மையை காக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் இனி பக்தர்கள் செல்போன் கொண்டு …