fbpx

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த தூய்மைப் பணியாளர்கள் பதினோறாயிரம் பேருக்கு பணி நிரந்தரம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்பட பல பகுதிகளில் லட்சக்கணக்கானோர்  தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒப்பந்ததாரர்களாக பணியில் உள்ளனர். கடந்த சில வருடங்களாகவே பணி நிரந்தரம் செய்யக்கோரி கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் 11,136 …

விராட்கோலி ஜிம்பாம்வே உடனான போட்டியில் ஒரு கணம் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு நின்ற வீடியோ வைரலாகி வருகின்றது.

டி20 உலக கோப்பை போட்டியில் ஜிம்பாப்வே-இந்தியா நேற்று விளையாடியது. இதில் சிறந்த ரன்னரான விராட் கோலி விளையாடினார். ரன் எடுப்பதில் இவருக்கு நிகர் வேறு எவரும் இல்லை. இந்த சூழலில் பலர் ஓட முடியாமல் தோற்றுப்போய் உள்ளனர். அந்தஅளவுக்கு விராட் …

இந்தியாவின் 5வது வந்தே பாரத் ரயில் சென்னை-மைசூரு இடையே தொடங்கப்பட்டுள்ளது. இது பெங்களூருவை காலை 10.5 மணிக்கு வந்தடைந்தது.

சென்னையில் அதிவேக ரயில் ’வந்தே பாரத்’ சென்னை ஐ.சி.எப்.பில் தயாராகி தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 130-73 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் இந்த ரயில் சேவை தமிழகத்திற்கு முதன் முதலில் வருவதால் மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் …

தான் ஒன்பது மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது பெண்ணை சோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சியை சேர்ந்தவர் 23 வயதான பெண். இவர் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. இரண்டு முறை கர்ப்பமான இவருக்கு கருக்கலைப்பு நடந்துள்ளது. இதனால் மன அளவில் பாதிக்கப்பட்டிருந்தார் அந்த பெண். …

சில ஓடிடி தளங்கள் வருடாந்திர வாடகையை உயர்த்தியுள்ள நிலையில் அமேசான் பிரைம் புதிய வசதியை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அமேசான் பிரைம் வீடியோ பிரபலமான ஓ.டி.டி தளமாகும். பல்வேறு மொழி படங்கள், சீரிஸ் எனப் பல அதில் உள்ளன. பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாதம் அல்லது 1 ஆண்டுக்கு சப்ஸ்கிரைப் செய்து பிரைம் வீடியோக்களை பார்க்கலாம். …

புனேவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பதினோறு ஆண்டுகளாக பெண் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இலவசமாக பிரசவம் பார்த்து வருகின்றார்.

புனேவைச் சேர்ந்தவர் மருத்துவர் கணேஷ். பல்நோக்கு மருத்துவமனையை நடத்தி வரும் இவர், பல்வேறு சேவையையும் செய்து வருகின்றார். அந்த வகையில் இவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு பெண் குழந்தை பிறந்தால் அவர்களுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. கடந்த …

நாம் முன்பெல்லாம் டிவியை ஆயுத பூஜைக்கு தண்ணீர் தெளித்துதான் துடைப்போம் அதையே நாம் ஸ்மார்ட் டி.விக்கும் பின்பற்றக்கூடாது என எச்சரிக்கின்றது இந்த பதிவு…

உங்கள் வீட்டில் உள்ள ஸ்மார்ட் டிவியை நீங்கள் தினமும் துடைத்தாலும் சரி.. அல்லது மாதத்திற்கு ஒருமுறை துடைத்தாலும் சரி.. அவ்வளவு ஏன்? “வருஷா வருஷம் ஆயுத பூஜை வந்தால் தான் டிவி …

ஆம் இனி வாட்ஸ் ஆப் பயனர்கள் ஸ்கிரீன் ஷாட் என்ற ஆப்ஷனை பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை வாட்ஸ் ஆப் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதனால் நாம் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்படும் புகைப்படங்கள் சாட்ஸ் போன்றவற்றை பிறரிடம் ஸ்கிரீன் ஷாட் அனுப்ப முடியாது. வீடியோவை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். அதை …

தமிழ்நாட்டில் பத்து  முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு எப்போது பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன என்ற அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். 

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் இடையிடையே மூடப்பட்டன. இதனால் கற்றலும் கற்பித்தலும் பாதிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகள் …

எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் சூர்ய குமார் யாதவின் பிரமாதமான ஆட்டம் இன்று பேசுபொருளாகி வைரலாகி வருகின்றது.

டி20 உலககோப்பை ஆட்டத்தில் நேற்று ஜிம்பாப்வேவுடன் மோதியது இந்தியா. இதில் சூர்யகுமார் யாதவ் 61 ரன்களை எடுத்து விளாசினார். நேற்றுடன் அவர் மொத்தம் 1000 ரன்களை எடுத்தார். முதன்முதலில் 1000 ரன்கள் குவித்த ஒரே வீரர் …