தென்மேற்கு வங்கக்கடலில் நவ.9-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் 10,11 ஆகிய தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகின்றது. இதைத் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு …