fbpx

ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் 15 ரன்கள் எடுத்த …

லாரி ஓட்டுனர் சீருடை பேண்ட் அணியவில்லை என்ற காரணத்திற்காக ரூ.500 அபராதம் விதித்த டிராபிக் போலீஸை சரமாரியாக கேள்வி கேட்ட சம்பவம் வைரலாகி வருகின்றது.

சென்னையில் வாகன சட்டங்களை மீறியதற்காக பல்வேறு வாகன ஓட்டிகளிடம் டிராபிக் போலீஸ் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் லாரி ஓட்டுனரை அழைத்து டிராபிக் போலீஸ் ஒருவர் அபராதம் வசூலித்துள்ளார். …

ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 186 ரன்கள் எடுத்து 187 ரன்களை இலக்காக நிர்ணயத்துள்ளது.

உலககோப்பை டி20 போட்டியில் ஜிம்பாப்வே-இந்தியா விளையாடி வருகின்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது.…

திருவள்ளூரில் 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த பின் நடிகர் விஷால் பேட்டிஅளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் இன்று 11 ஏழை ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டு 3 மத முறையிலும் வழிபட்டு ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தாலி எடுத்துக் கொடுத்து இலவச …

நடிகர் விஷால் பா.ஜ.க.வில் இணைவதாக வெளியான தகவலை அடுத்து ஆன்மீக கண்ணோட்டத்தில் பாருங்கள்என்று விளக்கம்அளித்துள்ளார்.

நடிகர் விஷால் காசிக்கு சென்று தரிசனம் செய்த பின் அங்கு புணரமைப்பு பணிகள் மிக சிறப்பாக மேற்கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்தார். அவர் தனது டுவிட்டர் பதிவில், ’’அன்புள்ள மோடி அவர்களே, நான் காசிக்கு சென்று …

 மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஏரியில் விழுந்து விமானம் நொறுங்கியது.

தான்சானியாவில் ’தர் எஸ் சலாம்’ என்ற நகரில் இருந்து புகோபா நகருக்கு விமானம் புறப்பட்டது. புகோபா விமான நிலையத்தில் தரையிறங்க தயார் நிலையில் இருந்தபோது மோசமான வானிலை நிலவியது. இதன் காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக்கொண்டிருந்தது. அப்போது …

நாய்க்கு தாமதமாக சோறு வைத்த காரணத்தினால் உறவுக்கார பையனை அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் மன்னேகோடே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர்கள் ஹர்ஷத் மற்றும் ஹக்கீம். இன்று காலை ஹக்கீமும் அவரது நண்பர்களும் ஹர்ஷத்தை மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்களிடம் ஹர்ஷத் மாடியில் இருந்து …

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. இது 8வது போட்டியாகும். இதில் சூப்பர் 12 சுற்றில் 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றது. குரூப் ஒன்றில் நியூசிலாந்து மற்றும்இங்கிலாந்து …

உலக கோப்பை டி20 தொடரில், தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்தியதால் இந்தியா நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

அடிலைடில் டி20 உலக கோப்பை நடைபெற்று வருகின்றது. இதில் தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் நுழைந்துவிடலாம் என்ற நிலையில் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது.

இப்போட்டியில் முதலில் நெதர்லாந்து பேட்டிங் செய்தது. 20 ஓவரில் …

ஆலியாபட்-ரன்பீர் கபூருக்கு குழந்தை பிறந்ததை அடுத்து தம்பதியினர் குழந்தையை வரவேற்றுள்ளனர்.

ஆலியாபட்-ரன்பீர் கபூர் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம செய்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும்விதமாக அவர்கள் பெற்றோராக உள்ளனர் என்ற தகவலை சமூக வலைத்தலங்களில் பதிவேற்றம் செய்தனர். ரன்பீர் கபூர்  அவரது வலைத்தல பக்கத்தில் ’’விரைவில் எங்கள் குழந்தை வரவுள்ளது’’ என என …