fbpx

ஆலியாபட்-ரன்பீர் கபூருக்கு குழந்தை பிறந்ததை அடுத்து தம்பதியினர் குழந்தையை வரவேற்றுள்ளனர்.

ஆலியாபட்-ரன்பீர் கபூர் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம செய்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும்விதமாக அவர்கள் பெற்றோராக உள்ளனர் என்ற தகவலை சமூக வலைத்தலங்களில் பதிவேற்றம் செய்தனர். ரன்பீர் கபூர்  அவரது வலைத்தல பக்கத்தில் ’’விரைவில் எங்கள் குழந்தை வரவுள்ளது’’ என என …

‘கற்பூர வள்ளியின் கழறிலை… நற்பாலர் நோயெல்லாம் நாசமாயகலுமே…’ எனும் தேரையர் காப்பியப் பாடல், குழந்தைகளுக்கான மூலிகை இது என்பதை எடுத்துரைக்கிறது.

கற்பூர வள்ளி இலைச் சாற்றைச் சிறிதளவு தாய்ப்பாலில் கலந்து கொடுக்க, குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், இருமல் மற்றும் சளி தொந்தரவுகள் குறையும். வயிறு உப்பி, மலம் சரியாக வெளியேறாமல் இருக்கும் குழந்தைகளுக்கு, இதன் இலைச் …

முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய வகை கீரையாகும். இது சாதாரணமாக கிராமப் புறங்களில் வேலிகளில் படர்ந்து காணப்படும். இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி பொன்ற வியாதிகள் நம்மை அண்டாது.

முடக்கத்தான் கீரையில் புரதசத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தாது உப்புகள் நிறைந்து காணப்படுவதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும்  வலிமைக்கும் …

டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் கார் விபத்தில் இறந்தது தொடர்பான வழக்கில் பெண் மருத்துவர் மீது வழக்குப் பாய்ந்ததுள்ளது.

டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கடந்த செப்டம்பர் மாதம் 4-ந் தேதி நண்பர்களுடன் குஜராத்தில் இருந்து மும்பைக்கு சொகுசு காரில் வந்தார். இதில் பால்கர் பகுதியில் வந்த கார், சூர்யா ஆற்றுப்பால …

தனது மகன் மற்றும் மருமகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்க தாயே , வாடகைத்தாயாக மாறி மகனுக்கு குழந்தையை பெற்றுக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் உட்டா பகுதியில் வசித்து வந்தவர்கள் நான்சி ஹாக் குடும்பத்தினர். இவரதுமகன் ஜெஃப் ஹாக். சில ஆண்டுகளுக்கு முன்பு கேம்ப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை செய்யப்பட்டது. …

மழையால் அதிக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அதை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள் கிழமை முதல் மழை பெய்து வருவதால் அன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சில மாவட்டங்களில் மழை பெய்யும் நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. மழையால் விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்ய பள்ளிகள் சனிக்கிழமைகளில் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை …

குஜராத் மோர்பி பாலம் விபத்திற்குள்ளானதில் இறந்தவர்களில் குழந்தகள் மட்டும் 55 பேர் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலம் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அறுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இறந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை மருத்துவமனை வெளியிட்டுள்ளது. விபத்தில் சிக்கிய 500 பேரில் 135 …

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பதாகதகவல்கள் வைரலாகி வருகின்றது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா 1974ல் பிறந்தார். ஆதர்ஷ் வித்தியாலயாவில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் சென்னைபல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். மதுரை காமராஜர் பல்கலையில் ஆங்கிலப் பிரிவில் முதுகலைப் …

சென்னை, காஞ்சிபுரம் உள்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலைமையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் , நாமக்கல், குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இடி இடிக்கும் …

யு.ஜி.சி. நெட் தேர்வு எனப்படும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

யு.ஜி.சி. நெட் தேர்வுகள் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.nta.ac.in என்ற இணைய தளத்துக்குச் சென்று, அதில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவிட்டு, …