fbpx

’’இரவின் நிழல்’’ திரைப்படம் குறித்த சர்ச்சைகளை பின்னர் பார்த்துக்கொள்ளலாம். முதலில் அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கும் திரைப்படத்தை பாருங்கள் பின்னர் முடிவை எடுங்கள் என நடிகர் பார்த்திபன் கூறியிருக்கின்றார்.

கோலிவுட் திரை உலகில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் நான் லீனியர் முறையில் படம் ஆக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் …

பாகிஸ்தான் தோல்வியை அடுத்து சோயிப் அக்தரின் இதயம் வெடிந்த குறியீட்டை டுவீட் செய்ததற்கு இந்திய வீரர் ஷமி ’’இது தான் கர்மா’’ என்று பதில்கொடுத்துள்ளார்.

டி20 உலக கோப்பை போட்டியின் இறுதிப் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்றது. மெல்போர்னில் மழை கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆட்டம் முடியும் வரை எந்த இடையூறும் ஏற்படாததால் சிறப்பான ஆட்டமாக அமைந்தது. …

காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள தகவலில், ’’ வரும் 16ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயலாக மாறினால் எந்த திசையில் செல்லும், எந்த அளவிற்கு தாக்கம் இருக்கும் போன்றவற்றை …

இங்கிலாந்து அணியின் சாம்கரனுக்கு  ஆட்ட நாயகன் விருது தட்டிச்சென்றார்.

இங்கிலாந்து அணியின் வீரர் சாம்கரன் 4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சாம்கரன் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இதுவரை டி.20 12 சுற்று ஆட்டத்தில் சாம்கரன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.…

குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து வாழ ஆசைப்படுகின்றேன் என்று சிறையில் இருந்து வெளியான நளினி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டனர். இதையடு்தது வேலூர் ஆண்கள் சிறையில் இருந்து சாந்தன், முருகன் உள்ளிட்டோரை விடுவித்தனர். பெண்கள் சிறையில் இருந்து நளினி விடுதலையாகி …

டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதிய இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையை தட்டிச் சென்றது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து 138 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. முதலில் களம் இறங்கிய முகமது ரிஸ்வான் 14 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். பாபர் அசாம் …

கடந்த 20 ஆண்டுகளாக திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன்சூப்பர் ஹிட் ஆனது. இதை அடுத்து குந்தவை கதாபாத்திரத்திற்கு ஓஹோ என மார்க்கெட் உள்ளது. குந்தவை கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் திரிஷாவுக்கு …

டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. முதலில் களம் இறங்கிய முகமது ரிஸ்வான் 14 பந்துகுளில் 15 ரன்கள் எடுத்தார். பாபர் அசாம் 32 ரன்களும் …

கர்நாடகாவில் அரசு பேருந்தில் பயணித்த நபரிடம் மடிக்கணினியை எடுத்துச் சென்றதற்காக கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மக்கள் வசதிக்காக அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற. கர்நாடக மாநிலம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் தமிழகம், கேரளா, ஆந்திராவிற்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

பேருந்தில் பயணம் செய்பவர்களில் சிலர் லேப்டாப் எடுத்துச் செல்கின்றனர். இது சர்வ சாதாரணமாகிவிட்டது. பெங்களூருவில் …

உடல் உழைப்பு ஒவ்வொரு நாளும் முக்கியமானது என்றாலும் அளவுக்கு மிஞ்சிய சோர்வையும், அசதியையும் தரும் போது அது ஒரு சோதனை தான். சிறிதளவு உடல் செயல்பாடு கூட உங்களை சோர்வடைய செய்யலாம்.

எனினும் இது குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை இந்த சிக்கலை தீர்க்க வலி நிவாரண மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டியதில்லை.இயற்கையான முறையில் வலியை குறைக்க …