fbpx

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அசோக் சிகாமணி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அசோக் சிகாமணி என்பவர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமைச்சர் பொன்முடியின் மகனாவார். இதனால் போட்டியின்றி தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தன் பெயலாளராக ஆர்.ஐ.பழனி, …

குஜராத் தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடாமல் இருக்க ஆம் ஆத்மி கட்சியிடம் பேரம் பேசியதாக பா.ஜ.க. மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆம். ஆத்.மி. பா.ஜ.க.விடையே தேர்தல் பிரசாரம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில் ஆம்.ஆத்மி கட்சி பரபரப்பான …

கோச்சடையான், காலா போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் அடுத்த படமான லால் சலாம் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். லால்சலாம் என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ஒரு சிறப்பு காட்சியில் நடிகரும் ஐஸ்வர்யாவின் அப்பாவுமான …

தமிழ்நாடு, புதுச்சேரியில் 16 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 5 நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வரும் நிலையில் தென் மாவட்டங்களில் நேற்று முதல் வெளுத்து வாங்கி வருகின்றது. திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, …

மரம் ஒன்றுதான் ஆனால், அதன் அனைத்து பாகங்களும் நம் உடலுக்கு நன்மை அளிக்கும் மூலிகையாக நமக்கு உதவுகின்றது. கிராமப்பகுதிகளில் கிடைக்கும் கல்யாண முருங்கை எனப்படும் மரம்தான் அது…

கல்யாண முருங்கையின் பூ, விதை, இலை, பட்டை என அனைத்தும் மருத்துவ பயனுடையது. இதனை முள்முருங்கை என்ற பெயரும் உண்டு. கல்யாண முருங்கை இலைச்சாற்றை 5 மிலி …

ஆதிவாசிகளின் மருத்துவமே அனைத்து மருத்துவத்திலும் ஆற்றல் மிகுந்தது. ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் ஆதிவாசிகள் வசிக்கிறார்கள். இன்று ஆங்கில மருத்துவம் அதிகமாகப் புழக்கத்தில் இருந்தாலும், சளி இருமலில் தொடங்கி இதயநோய் வரையிலும், ஆயுள் வரை நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதும், இயற்கை மூலிகை மருத்துவம் தான்.

அந்த வகையில் பெண்களின் பேறு காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் கொடுக்கப்படும் …

பெங்களூரு கே.ஆர்.புரத்தில் கல்லூரி மாணவி ஒருவர் மீது கிரேன் ஏறிச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு கே.ஆர்.புரத்தில் சிறுதொழில் செய்து வருபவரின் மகள் தனியார் கல்லூரியில் பி.காம்.இறுதியாண்டு படித்துவந்தார். நேற்று இறுதித் தேர்வு நடைபெற்றுள்ளது. தேர்வை முடித்துவிட்டு அந்த மாணவி சாலை ஓரத்தில் இறங்கி நடந்து சென்றுகொண்டிருந்தார்.அப்போது பின்னால் வந்த ராட்சத கிரேன் …

தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் பாடிய பாடல் சிங்கிள் வெளியாகி உள்ளது.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், …

மரக்காணம் அருகே கணவரை பிரிந்து இருந்த நேரத்தில் ஏற்பட்ட காதலால் தைலமரக்காட்டிற்கு சென்றபோது கொடூரமான சம்பவம் நேர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் 40 வயது மதிக்கத்தக்க பெண். அவர் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து தனிமையில்தனது  மூன்று பெண் குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். கோட்டக்குப்பம் சின்னமுதலியார் சாவடி பகுதியில் லாட்ஜில் ஊழியராக வேலை …

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள விக்ரமனை வி.ஜே. மகேஸ்வரி உருவக்கேலி செய்தபோது கொதித்தெழுந்த விக்ரமன் பதில் கொடுத்தார். இதனால் மகேஸ்வரியை நெட்டிசன்கள் விளாசினார்கள். இந்நிலையில் ராமிடம் ஆயிஷா உங்கள் பற்கள் டிராகுலா போன்று உள்ளது என்றார். இதைக் கண்ட விக்டரமன் பாடி ஷேமிங் பண்ணாதீங்க என கூறினார்.

அதே நேரத்தில் ஆயிஷாவும், நிவாஷினியும் சிவப்பாக இருப்பதாகவும் …