பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மைனா நந்தினிக்கு எனது நன்றிகள் என நடிகர் கார்த்தி, ‘சர்தார்’ பட விழாவில் கூறியதை அடுத்து நந்தினி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் அவருக்கு செம சர்ப்ரைஸ் காத்திருப்பதாக பேசப்பட்டு வருகின்றது.
நடிகர் கார்த்தி நடித்த ‘சர்தார்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது …