வாட்ஸ் ஆப் செயலி பயனர்களுக்கு எவ்வளவோ நன்மைகளை செய்து வருகின்றது . குறிப்பாக அடுத்தடுத்து பல நவீன அப்டேட்களை நமக்கு அளிக்கின்றது. அந்த வகையில்தற்போது வெளியிட்டுள்ள அடுத்தக்கட்ட அப்டேட்டில் உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பிக்கொள்ளலாம்.
ஒருவருக்கு குறுந்தகவல் அனுப்புவதற்கும், விஷயத்தை பகிர்ந்து கொள்வதற்கும், புகைப்படத்தை அனுப்புவதற்கும், வீடியோக்கள், ஆவணங்கள் பகிர்ந்து கொள்வதற்கும் வாட்ஸ்ஆப் பெரிதும் உதவியாக …