fbpx

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சென்னையில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்பட தொண்டர்கள் கைது செய்யப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

சென்னையில் பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். பா.ஜ.க. மகளிர் நிவாகிகள் குஷ்பூ, கௌதமி ஆகியோர் குறித்து திமுக நிர்வாகி சாதிக் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகின்றது. இதனால் …

கர்நாடக திரையுலக பவர்ஸ்டார் என்றழைக்கப்படும் புனித் ராஜ்குமார் இறந்து 3 நாட்களுக்கு பின்னரே தனக்கு விஷயம் தெரிந்ததாகவும் பின்னர் கடும் அதிர்ச்சியடைந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் தோன்றி 67வது ஆண்டில்அடி எடுத்து வைக்கின்றது. இந்த விழாவை கொண்டாடும் விதமாக அரசு சார்பில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கர்நாடக தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ’கர்நாடக …

கங்கை ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குரங்கு ஒன்று ஆற்றின் நடுவில் இருந்த ஆஞ்சநேயர் சிலையை பிடித்து தப்பித்த சம்பவம் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் கங்கை நதி உள்ளது. இந்த நதிக்கரையில் குரங்கு தாவி தாவி விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராமல் தண்ணீரில் தவறி விழுந்தது. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குரங்கு ஆற்றின் நடுவில் …

நடிகை ஹன்சிகா மோத்வானி, திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை ஹன்சிகா மோத்வானி தொழிலதிபர் ஒருவரை மணமுடிக்கஉள்ளதாகவும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் வரும் 4-ம் தேதி ஜெய்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் தொழிலதிபரின் பெயர் சோஹைல் கதுரியா என்பதும் அவர் …

அந்தமானில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்ட பெண் முக்கிய அதிகாரிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட இளம்பெண். தலித் குடும்பத்தில் பிறந்து ஏழ்மை நிலையில் இருந்த பெண் தன் 2 வயதில் அவரது தாயை பறிகொடுத்துள்ளார். அவரது தந்தை ஓவியராக இருந்துள்ளார். …

மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியினர் மீது மிளகாய் பொடி தூவி கொலை செய்துவிட்டு வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நெக்குண்டி என்ற கிராமம் உள்ளது. இக்கிரமாத்தைச் சேர்ந்த தாமு(25) என்பவர் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த அனுராதா (23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த …

திருமணத்திற்கு பிறகும் காதல் தொடர்ந்ததால் காதலனை வீட்டுக்குஅழைத்த நிலையில் காதலனே கொலை செய்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த இளம் ஜோடி கார்த்தி-பிருந்தா. கர்ப்பிணியான பிருந்தா கடந்த 28-ம் தேதி வீட்டில் பிணமாக இருந்தார். அடுத்த நாள் வீட்டுக்கு வந்து பார்த்த கார்த்திக்கிற்கு அதிர்ச்சியானது. இது பற்றி காவல்நிலையத்திற்குகார்த்தி தகவல் கொடுத்தார். …

ஒரே நாள் மழைக்கு சென்னை மாநகரம் வெள்ளக்காடாகி தண்ணீரில் தத்தளிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நேற்று முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகின்றது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்களில் அலுவலகத்திற்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி …

நம்ம மெட்ரோ எனப்படும் பெங்களூரு மெட்ரோ ரயில்களில் பயணிக்க வாட்ஸ் ஆப் பயன்படுத்தி டிக்கெட் பெறும் புதிய முறையை நம்ம மெட்ரோ அறிமுகப்படுத்தியுள்ளது.

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்பரேஷன் வெளியிட்டுள்ள தகவலில் ’’வாட்ஸ் ஆப்பில் டிக்கெட் பெறும்  வகையிலும் சேட் பாக்ஸ்-ல் இந்த வசதியை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்மெட்ரோ பயனர்கள் இனி டோக்கன்களையோ, …

குஜராத்தில் பிரதமர் நரேந்திரமோடி வருகையை ஒட்டி மருத்துவமனையில் ஒரே ராத்திரியில் மருத்துவமனையை பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு பளபளவென மாற்றியுள்ளனர்.

குஜராத்தின் மோர்பி பகுதியில் பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டதில் 141 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பா.ஜ.க. எம்.பி.யின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்தனர். 170க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் …