fbpx

சன்நியூஸ் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின்னர் பிரபலமாகி பிக்பாஸ் போட்டியாளராக அனைவரையும் ஈர்த்தவர் சீரியலில் களமிறங்க உள்ளாராம்.

சன்நியூஸ் பிரைம் டைம் செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர் அனிதா சம்பத். இவரது உடை மற்றும் அலங்காரம், செய்தி வாசிப்பின் நலிணம் போன்றவற்றால் அனைவரையும் ஈர்த்தவர். பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக வீட்டுக்குள் நுழைந்ததன் மூலம் இன்னும் …

தென்னிந்தியாவின் முதல் பேசும் படம் ’காளிதாஸ்’ வெளியாகி இன்றுடன் 91 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் இந்தப்படத்தை தற்போது பார்க்க முடியாது என்பது சற்றே வருத்தப்பட வைக்கின்றது.

தென்னிந்தியாவின் முதல் பேசும் படமான ’காளிதாஸ்’ 1931ம் ஆண்டு அக்டோபர் 31ல் இதே நாளில் வெளியானது. 91 ஆண்டுகளை கடந்துவிட்ட இத்திரைப்படத்தை தயாரிக்க ரூ.8000 செலவாகியுள்ளது. ஆனால், இத்திரைப்படத்தில் …

தமிழகத்தில் மட்டும் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரானின் புதிய வடிவம் எக்ஸ்.பி.பி. என்ற வைரஸ் 175 பேரை பாதித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் தமிழகம் உள்பட 9 மாநிலங்களில் ஓமைக்ரானின் மாறுபாடு அடைந்த எக்ஸ்.பி.பி. என்ற வைரஸ் பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு ஓமைக்ரான் …

மீண்டும் கொரோனா கிடுகிடுவென பரவி வருவதால் சீனாவில் புலம் பெயர் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் தப்பித்து செல்கின்றனர்.

சீனாவில் திடீரென கிடுகிடுவென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 2019ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நாடுகளுக்குள் பரவியது. உலகத்தின் முக்கால்வாசி நாடுகள் லாக்டவுன் போட …

அக்டோபர் 2-ம் தேதி பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். அனுமதி கேட்டு வந்த நிலையில் தற்போது பேரணி நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

காந்தி ஜெயந்தி நாளில் தமிழகத்தில் பேரணி செல்வதற்கு ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு அனுமதி கேட்டிருந்த நிலையில் பேரணி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் …

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்ட கீழடுக்கு சுழற்சி நிலவுகின்றது. இதன் காரணமாக தமிழகத்திற்கு கனமழை மிகக் கனமழை பெய்யும் எனவும் இடி மின்னலுடன் மழை பெய்யும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகக் …

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடையில் ஸ்வாதி ரயிலுக்காக காத்திருந்தபோது அங்கு வந்த நபர் ஒருவர் ஸ்வாதியை அரிவளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பித்து ஓடினான். இந்த வழக்கில் கொலையாளியை பல நாட்கள் தேடி வந்த நிலையில் தென்காசி மாவட்டம் மீனாட்சிபுரம் …

குஜராத்தில் நடந்த பாலம் விபத்தில் ராஜ்காட் மக்களவை உறுப்பினர் மோகன்குந்தரியாவின் உறவினர்கள் 12 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்காட் மக்களவை பா.ஜ.க. உறுப்பினராக மோகன் குந்தரியா உள்ளார். இவரின் உறவினர்களும் நேற்று நடந்த விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் 12 பேர் உயிரிழந்துவிட்டனர். ஞாயிற்றுக்கிழமை மலை சுற்றிப் பார்க்க சென்றவர்கள் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். …

’பாரதிகண்ணம்மா’ சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகரின் மனைவி திடீர் மரணம் அடைந்ததால் சின்னத்திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

பிரபல நடிகரான பரத்கல்யாண் ’பாரதி கண்ணம்மா ’ சீரியலில் நடித்து வருகின்றார். இவரது மனைவி பிரியதர்ஷினி இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். பேலியோ டயட் முறையை பின்பற்றியதால் சர்க்கரை நோய் ஏற்பட்டதாகவும் இதற்காக சிகிச்சை …

பல ஆண்களுடன் உறவு கொண்டு 11 குழந்தைகளை பெற்ற பின்னரும் இளம்பெண்ணுக்கு இன்னும் பல குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வினோத ஆசை இன்னும் அவரை விடவில்லை.

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் வசித்து வருபவர் பிஹாய். இவருக்கு வினோதமான ஆசை உள்ளது. பல ஆண்டுகளுடன் உறவு கொண்டு பல குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்பதுதான் அவரின் …