fbpx

கள்ளக்குறிச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் இல்லத்திருமணவிழாவில் பங்கேற்றபின் மணமக்களுக்கு ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். மாதிரி வாழக்கூடாது என அறிவுரை வழங்கியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் உதய சூரியன் இல்லத்தில் திருமண விழா நடைபெற்றத. இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மணமக்கள் டாக்டர் பர்னாலா- டாக்டர் சங்கவியை நேரில் ஆசிர்வாதம் செய்தார்.

பின்னர் மணமக்களுக்கு …

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 1-ம் தேதி முதல் 3-ம் தேதிவரை விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகின்றது.

தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு சென்னை அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளி …

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தின் வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல் நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் இணைந்து ஓராண்டு பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் …

டைரக்டர் (பொறியாளர்) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.

தமிழக அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 31.10.2022 க்குள் (திங்கள் கிழமை கடைசி நாள்) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

டைரக்டர் (பொறியாளர்) பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க …

பா.ஜ.க. மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளிஅவரைப் பற்றி என்னிடம் கேள்விகள் கேட்க வேண்டாம் என கடுப்பாக பதில் அளித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், கோவை கார் வெடிப்பு நிகழ்வு நடந்த பின்னர் கட்டுப்பாட்டிற்குள் …

ரயில் பிரயாணத்தின்போது நீங்கள் முன்பதிவு செய்து காத்திருக்கும் போது ரயில் தாமதமாக வந்தால் அதற்குண்டான பலனை நீங்கள் பெறுவீர்கள்.

மக்களுக்கு நீண்ட தூர பயணங்களுக்கு உதவியாக இருப்பது, ரயில்கள் தான். பயணிகள் முன்பதிவு செய்து கொள்வதற்கும் , தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பயணத்திற்கான டிக்கெட்டை ரத்து செய்யவும் பல வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்பதிவு செய்த …

தென்காசி மாவட்டத்தில் தேவர்ஜெயந்தி விழாவின்போது மின்சாரம் தாக்கி 18வயது இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தின் கோவிந்தாபேரியில் வடக்கு தெருவில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகின்றார். 18 வயதான முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அம்பாசமுத்திரத்தில் இருக்கும் அரசு கலைக்கல்லூரியில்இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்து வந்துள்ளார்.

அக்டோபர் 30 ம் …

ஆட்சியாளர்களின் கைப்பாவையாக தமிழக அரசு அதிகாரிகள் செயல்படுவதாக பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் பல அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று முத்துராமலிங்க தேவரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தமிழக பா.ஜ.க. …

இயக்குனர் சுந்தர்சி இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ’காஃபி வித் காதல்’ திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகின்றது.

இப்படத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐயர், ரெய்சா வில்சன், திவ்யதர்ஷினி, யோகிபாபு, ஸ்ரீகாந்த், சம்யுக்தா உள்பட பலர் இப்படித்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

ஏற்கனவே வெளியாகி …

சேலம் மாவட்டத்தில் ஒரே பள்ளியில் படிக்கும் 5 மாணவர்கள் மாமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள நகரமலை பகுதியில் ஒரே ஊரைச் சேர்ந்த 5 மாணவர்கள் ஒரே பள்ளியில் படித்து வந்தனர். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றும் 8ம் வகுப்பு படித்து வந்த அவரது தம்பி, இவர்களின் நண்பர் அதே பள்ளியில் …