நாட்டிலேயே மிகப்பெரிய கடற்கரையாக உள்ள சென்னை மெரினாவில் வரும் காலத்தில் பல மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரை சுற்றுலாத்தலங்களின் முக்கியமான ஒன்று. அதுமட்டுமின்றி சென்னை வாசிகளின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றும் கூட. கடற்கரையை ரசிக்காதவர்கள் சென்னையில் இருக்கவே முடியாது. பல லட்சம் பேர் வருகை தரும் …