fbpx

நம்  உடலின்  நடுப்பகுதியில்  அதிக கொழுப்பு  தேங்கி  இருப்பது  சுகாதார அபாயங்களை அதிகரிக்கிறது என்று பல ஆய்வுகளில் கூறியுள்ளனர். அதிக உள்ளுறுப்பு கொழுப்பு உள்ளவர்களுக்கு இது குறிப்பாக பொருந்தும்.

இது தோல் கொழுப்பைப் போலன்றி, தோலுக்கு அடியில் இருக்கும் ஜிக்லி வகை, தொப்பை கொழுப்பு வயிற்று குழிக்குள் ஆழமாக அமைந்து உட்புற உறுப்புகளைச் சுற்றியிருக்கும்.அதிக உடல் …

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான சமந்தா யசோதா திரைப்பட டப்பிங்கின்போது க்ளுகோஸ் ஏற்றிக் கொண்டே பேசிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

நடிகை சமந்தா நடித்து வரும் 11ம் தேதி வெளிவர உள்ள திரைப்படம் யசோதா. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. இதற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு …

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்துடன் இந்த புகைப்படத்தில் சிறுவனாக இருப்பவர் ஒரு பிரபலமான நடிகர். அடையாளமே தெரியாமல் எப்படி இருக்காருன்னு பாருங்க…

சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்திற்கு தற்போது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து …

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நாளை உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துகின்றார்.

சென்னை ராமச்சந்திரபுரா மருத்துவமனையில் முதுகு வலி காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார். அவர் நீண்ட தூர பயணங்களை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதன் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் சென்று முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் சிக்கல் …

பிரபல இசையமைப்பாளர் திடீரென மரணம் அடைந்தது திரையுலகினரை சோகத்தில் மூழ்கடித்துள்ளார்.

சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் பிரபல இசையமைப்பாளர் ரகுராம். இவர் 2017ம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு படத்திற்கு இசை அமைத்திருந்தார். 2011ம் ஆண்டு ரீவைண்ட் , ஆசை படங்களின் மூலம் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இருப்பினும் இவருக்கு ஒரு கிடாயின் கருணை …

தீபாவளி என்றாலே அனைவருக்கும் பரிசுகளை வழங்கவும் வாங்கவும் அலாதியான இன்பம்தான். மக்கள் பணம் , இனிப்புகள் , உடைகள் , தங்க நகைகள், உபகரணங்கள் மற்றும் பல்வேறு வகையான பரிசுகளை பகிர்ந்து கொள்கின்றார்கள். இதன் மீது எப்படி வரி விதிக்கப்படுகின்றது என்பது பற்றி பார்க்கலாம்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை என்றால் கார்கள் , சொத்து …

சூரியன் சிரிப்பது போன்ற படத்தை எடுத்து வெளியிட்டுள்ளது நாசா . அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

பூமிக்கு மிக அருகிலுள்ள விண்மீன் சூரியன். பிளாஸ்மா நிலையில் உள்ள வெப்பமான வாயுக்களை கொண்டதோடு மிகப்பெரிய கோளமாக காணப்படுகின்றது சூரியன் நாம் சுவாசிக்கும் காற்றான ஆக்சிஜன், ஹீலியம் வாயுவுமே இதில் காணப்படும் முக்கிய பிரதான வாயுக்களாகும்.

சூரியனின் …

இந்த வாரம் ஆரம்பத்தில் இருந்தே சண்டையும் போருமாய் இருந்த பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைகளுக்கும் , சண்டைகளுக்கும் மத்தியில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற கேள்விகளுக்கு மத்தியில் இவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் கொடுத்த டாஸ்கில் செரினா தடுமாறி கீழே விழுந்தது பெரும் புயலை கிளப்பியது. அதற்கு முழு காரணமும் தனலட்சுமி தான் என்று அசீம் உள்ளிட்ட பலரும் கூறி …

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகள் ஊஷார்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் கோழிகளிடையே பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. நாமக்கல் மண்டலத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  அதன்படி கோழிப்பண்ணைகளுக்கு வரும் லாரிகள், பண்ணைகளில் இருந்து வெளியே செல்லும் லாரிகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

ஊழியர்களும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மட்டுமே பண்ணைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். …

ஒரே மாதத்தில் 4-வது முறையாக வந்தே பாரத் ரயில் மாடு மோதி விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் கடந்த மாதம் 30 ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. குஜராத் – காந்தி நகர் இடையே செல்லும் ரயில் முதல் நாளே  பசுமாடுகள் மீது மோதியது. அடுத்த …