சென்னையில் ஒரு பிரபல ஓட்டலில் விநியோகிக்கப்பட்ட உணவில் செத்துக்கிடந்த பூரானை பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மதுரவாயல் அருகே வானகரத்தில் பிரபல ஓட்டல் இயங்கி வருகின்றது. இந்த ஓட்டலுக்கு கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு ஒரு குடும்பத்தினர் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் பூரான் இருந்தது கண்டு …