தைராய்டு நமது கழுத்தின் கீழ் பகுதியில் பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும் சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன்கள் சீராக இருந்தால் உடலின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும். இல்லையெனில் வளர்சிதை மாற்றத்தில் பிரச்சனை உண்டு செய்யும்.
குரல்வளையின் கீழ் பகுதியில் அமைந்திருக்கும் ஹைப்போதலாமாஸ் பிட்யூட்டரிக்கு சிக்னல் கொடுக்கும் போது ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன் சுரப்பு குறைவாக இருந்தால் …