ஹாசனாம்பா கோவிலில் தரிசன டிக்கெட் , பிரசாதம் விற்பனை மூலம் 10 நாட்களில் ரூ.1.49 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தன நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஹாசனாம்பா கோவில் . தீபாவளிப் பண்டிகையை ஒட்டி 10 நாட்கள் மட்டுமே இக்கோயிலின் நடை திறந்திருக்கும். இம்முறை கடந்த 13ம் தேதி ஹாசனாம்பா கோயில் …