fbpx

செம்பருத்தி பூ இதழ்கள் தலை முடிக்கு மட்டுமின்றி எண்ணற்ற உடல் ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது. இதனால் அழகிற்காக வளர்க்கப்படும் மலர் மட்டுமின்றி ஒரு மருத்துவ தாவரம் என கூறலாம்.

செம்பருத்தி பூவின் சாறு எடுத்து சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த …

சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிறுநீரகம் தொடர்பான எந்த பிரச்சனையும் உங்கள் அன்றாட வாழ்க்கையை பெரிது பாதித்து, வாழ்க்கையை புரட்டி போட்டு விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய் காரணமாகவும் சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படுகிறது.சிறுநீரக நோய்களின் ஆரம்ப கட்டத்தில், பிரச்சனை வெளியே தெரியாது; காலப்போக்கில் மெதுவாக தீவிரமடையும். எனவே …

பிக்பாஸ் -6 போட்டியாளர்களுள் ஒருவராக பங்கேற்ற ஜி.பி.முத்து நிகழ்ச்சியை பாதியில் விட்டுவிட்டு வெளியேறிய நிலையில் அவருக்கு ஒரு நாளைக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் 6-வது சீசுன் கடந்த 9ம் தேதி முதல் தொடங்கிய நடைபெற்று வருகின்றது. இதில் முதல் ஆளாக உள்ளே நுழைந்தது ஜி.பி.முத்துதான். அதே நேரத்தில் …

கோவையை தொடர்ந்து கன்னியாகுமரியில் அமைச்சர் வீட்டருகே கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரியில் அமைச்சரின் வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையை தொடர்ந்து கன்னியாகுமரியிலும் கார்தீப்பிடித்த சம்பவம் நடந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது. அதைத் …

இந்திய அரசின் கட்டுப்பாட்டு அமைப்பு இந்திய போட்டி ஆணையம் தனது ஆதிக்கத்தை பிளேஸ்டோர் கொள்கைக்காக தவறாக பயன்படுத்தியதற்காக ரூ.934.44 கோடி அபராதம் விதித்துள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் மற்றும் வர்த்தகம் வருமானங்கள் அதிகரித்துள்ளன. எனவே வரி ஏய்ப்பு முறையற்ற வர்த்தக நடைமுறைகள் கொண்டு இருக்கக்கூடாது என்பதற்காக சுந்தர் பிச்சை வர்த்தக நடைமுறையை இந்தியாவில் தவறாக கொண்டு …

ரிஷி சுனக் பாகிஸ்தான் வம்சாவழியை சேர்ந்தவரா இந்திய வம்சா வழியை சேர்ந்தவரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரிஷியின் தந்தை வழி தாத்தா பாகிஸ்தானின் குஷ்ரன்வாலா பகுதியை சேர்ந்தவர் அவரது தந்தை வழி பாட்டி டெல்லியை சேர்ந்தவர். இந்த தம்பதி 1937ல் கென்யாவுக்கு சென்றனர். அவர்களுக்கு பிறந்த குழந்தை தான் ரிஷியின் தந்தை யஷ்விர். …

விஜய்டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளியில் பங்கேற்ற தீபா சங்கரின் பழைய புகைப்படம் அட நம்ம குக் வித் கோளி தீபாவா இது என கேட்கும் அளவிற்கு உள்ளார்.

குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தீபா பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். சன்டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலிலும் இவர் நடித்துள்ளார். அவர் தனது பழைய புகைப்படத்தை வெளியிட்டதில் …

மும்பை கோரேகாவ் பகுதியில் அடர்ந்த வனப்பகுதி இருக்கிறது. இந்த வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் வசிக்கின்றன.இந்த சிறுத்தைகளோடு மக்கள் காடுகளில் வீடு கட்டி வசிக்கின்றனர்.

இதனால் அடிக்கடி சிறுத்தைகள் மனிதர்கள் நடமாடும் பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. அடிக்கடி மனிதர்களை சிறுத்தைகள் தாக்கும் சம்பவங்களும் நடக்கிறது. இதில் பலர் உயிரிழந்திருக்கின்றனர். அது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்திருக்கிறது. …

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த நபருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.

கோவை கோட்டை மேட்டு பகுதியில் கடந்த 23ம் தேதி அதிகாலை கார் ஒன்று சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். …

ஒரு தலையாக இளம்பெண்ணை காதலித்துவந்த நிலையில் தனது காதலை வெளிப்படுத்தியபோது ஏற்றுக் கொள்ள மறுத்ததால் இளம்பெண்ணை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பானூர் பகுதியில் வசித்து வந்தவர் வினோத் -பிந்து தம்பதி . இவர்கள் இருவருக்கும் விஷ்ணுபிரியா என்ற மகள் உள்ளார். இவர் தனியார் …