fbpx

இரவு நேரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் வெடி வெடிக்க கூடாது என விதிமுறை விதிக்கப்பட்டிருந்தும் விதிகளை மீறினால் கூட மன்னித்துவிடலாம். இப்படிஅட்டூழியம் செய்த மும்பையன்ஸை போலீசார் மன்னிக்கமாட்டார்கள்.

நாடு முழுவதும் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்டது . இதை ஒட்டி பட்டாசு, வாண வேடிக்கைகள் என மக்கள் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இந்நிலையில் மும்பை அருகே தானேவில் …

பதவியில் நீடிப்பதற்கான சட்டப்பூர்வ உரிமைக்கான காரணத்தைக் காட்டுமாறு 9 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் ஆளுநர் நோட்டீஸ் அனுப்பினார்.

கேரள உயர் நீதிமன்றம், வேந்தர் என்ற முறையில் ஆளுநர் இறுதி முடிவு எடுக்கும் வரை, மாநிலத்தில் உள்ள ஒன்பது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை பதவியில் தொடர அனுமதி அளித்துள்ளது.
பல்கலைக்கழங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு …

இங்கிலாந்து பிரதமராக பதவியேற்கும் மருமகன் ரிஷி சுனக்கினை வாழ்த்தி இருக்கிறார் மாமனாரும் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி.

இங்கிலாந்தின் பிரதமராக போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்தின் 57 வது பிரதமராக பதவி ஏற்கவிருக்கும் 42வயது நிரம்பிய நாட்டின் இளம் பிரதமர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார்.
ரிஷி சுனக்கிற்கும் …

தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணி நீட்டிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் ஊராட்சி, நகராட்சி , மாநகராட்சி உள்ளிட் அரசு பள்ளிகளில் தற்காலிகமாக 2,760 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கிஅரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் …

நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைகள் விவகாரத்தில் விதிகளை மீறியதாக கூறப்பட்ட புகாரில் தற்போது விதிகளை மீறியது உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மருத்துவமனை நிர்வாகத்திடம் உரிய விளக்கம் கேட்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகின்றது. இந்து விளக்கம் …

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரிஷி சுனக்கின் குடும்பத்தினர் 2 தலைமுறைகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு சென்று அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். அவரது தாத்தா பாட்டி பஞ்சாபை பூர்விகமாக கொண்டவர்கள். 1960களில் கிழக்கு ஆப்பிரிக்காவில் வசித்தவர்கள் பிரிட்டனுக்கு சென்றார்கள். இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் தான் ரிஷி …

கோவை வெடிவிபத்தில் இதுவரை 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகரத்தில் உக்கடம் பகுதியில் சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜமேசா முபின் (29) என்பவர் உயிரிழந்தார்.
இவரது வீட்டை சோதனை நடத்தியதில் நாட்டு வெடிகுண்டு …

சூரிய கிரகணம் நடைபெற உள்ளநிலையில் இதனை எந்தெந்த பகுதிகளில் பார்க்கலாம் என்பதை பார்க்கலாம்..

பூமி, சந்திரன் , சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் நடைபெறும் போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கின்றது.
இன்று மாலை 4 மணிக்கு சூரியகிரகணம் நிகழவுள்ளது. ரஷ்யாவின் தெற்கு பகுதிகள், கஜகிஸ்தான், ஐரோப்பிய …

டாஸ்மாக் விற்பனை குறித்து பொய் தகவல் போட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த தொலைக்காட்சியை வறுத்தெடுத்த சம்பவம் நடந்துள்ளது.

டாஸ்மாக்கில் தீபாவளி விற்பனை குறித்து தந்தி டி.வி. தகவல் வெளியிட்டது. அதில், ரூ708 கோடி வசூல் என தகவல் வெளியிட்டிருந்தது. இதையடுத்துஅந்த தகவல் பொய் என தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தொலைக்காட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.…

தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென வாட்ஸ் ஆப் சேவை முடங்கியதால் பயனாளர்கள் தவிப்புக்கு ஆளானார்கள்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கோடிக்கணக்கானோர் வாட்ஸ் ஆப் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். தகவல் பரிமாற்றத்தில் மக்கள் மத்தியில் வாட்ஸ்அப் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. புகைப்படங்கள் , வீடியோக்கள் அனுப்புவதற்று வாட்ஸ் ஆப் செயலி பெரும் …