fbpx

டெல்லியில் பெண் ஒருவர் கடத்தி கூட்டுபலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் அது ஒரு நாடகம் என உறுதியாகி உள்ளது.

டெல்லியில் 36 வயதான பெண் உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்திற்கு சென்றபோதுஅவரை 5 நபர்கள் கடத்தி 2 நாட்கள் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த தகவல் வெளியானதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த …

பொது வருங்கால வைப்பு நிதி என்பது நீண்ட கால முதலீட்டு திட்டமாகும். அதே சமயம் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் நீண்ட காலத்திற்கு இருந்தால் , அது நீண்ட கால முதலீடாக மாறுகின்றது.

பொதுவாக, பி.பி.எப். முற்றிலும் ஆபத்து இல்லாத முதலீட்டாகும். அதே நேரத்தில் தேசிய ஓய்வூதிய அமைப்பு சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது.எனவே என்பிஎஸ் என்னும் தேசிய ஓய்வூதிய …

ஆசியாவில் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களில் 8 நகரங்கள் இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ளது. இதில் மிக முக்கியமான தகவல் என்ன என்றால் பட்டியலில் டெல்லி இல்லை என்பது ஆச்சர்யமான விஷயமாகவும் உள்ளது.

ஆசிய அளவில் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குளிர்காலத்தின் தொடக்கத்தில் காற்று மாசு அதிக அளவில் இருக்கும். மாசு அளவு …

இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய டி.20 போட்டியில் 160 ரன்கள் எடுத்து இந்தியா த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் டி20 உலக கோப்பை சூப்பர் 12 வது சுற்று போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் ஓவரில் புவனேஷ்வர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பாகிஸ்தான் ஆட்டத்தில் 8 விக்கெட் …

மாசற்ற தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் சரவெடியை வெடிக்கவேண்டாம் என்று முக்கியமான வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் .. தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் திருநாள். சிறுவர்கள் , பெரியவர்கள் என புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்வார்கள் . அதே நேரத்தில் , பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றி …

பிரிட்டிஷில் மீண்டும் பிரதமர் தேர்தல் நடத்தஉள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் அத்தேர்தலில் மீண்டும் ரிஷி சுனக் போட்டியிருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய நாடமான பிரிட்டனின் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார்..
ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக …

பெங்களூருவுக்கு பிரிட்டிஷ் ராணி கமிலா வந்த காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூருவுக்கு திடீரென வருகை தர உள்ள பிரிட்டிஷ்ராணி கமிலா அடுத்த மே மாதம் முறைப்படி ராணியாக பதவி ஏற்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. பிரிட்டிஷ் அரசர் மூன்றாம் சார்லஸ் மனைவியும் பிரிட்டிஷ் ராணி ஆக உள்ள கமிலா திடீரென பெங்களூருவுக்கு வந்தார்.…

முதல் திருமணம்தான் விவகாரத்தில் முடிந்ததே என அடுத்து திருமணம் செய்த நிலையில் தற்போது வீரம் நடிகரின் இரண்டாவது திருமணமும் முறிந்து போனதால் சோகத்தில் உள்ளார்.

தமிழில் சிறுத்தை படத்தின் மூலம் இயக்குனராக சிவா அறிமுகமானார். அதையடுத்து வீரம் , விஸ்வாசம் , வேதாளம் , விவேகம் என தொடர்ச்சியாக பணியாற்றினார். இதில் விவேகம் திரைப்படத்தை தவிர …

தமிழகத்தில் சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பா.ஜ.க. தமிழகத்தின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே அதிகாலையில் சென்ற காரில் இருந்த சிலிண்டரில் எரிவாயு கசிந்து வெடித்து விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் ஒருவர் பலியானார். விபத்தில் கார் …

தமிழகத்தில் இருந்து வேலைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லும் கும்பல் குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , மியான்மர் , தாய்லாந்து , கம்போடியா நாடுகளுக்கு அழைத்துச் சென்று சிலர் ஏமாற்றுவதாக ஆட்சியர் மதுசூதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த உயர் தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களை …