fbpx

தமிழகத்தில் சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பா.ஜ.க. தமிழகத்தின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே அதிகாலையில் சென்ற காரில் இருந்த சிலிண்டரில் எரிவாயு கசிந்து வெடித்து விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் ஒருவர் பலியானார். விபத்தில் கார் …

தமிழகத்தில் இருந்து வேலைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லும் கும்பல் குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , மியான்மர் , தாய்லாந்து , கம்போடியா நாடுகளுக்கு அழைத்துச் சென்று சிலர் ஏமாற்றுவதாக ஆட்சியர் மதுசூதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த உயர் தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களை …

ஜி.பி. முத்துவுக்கு பதிலாக இந்த நடிகரை களம் இறக்கினால்தான் சரியாக இருக்கும் என்று பிக்பாஸ் குழு கணித்து முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றது.

குடும்பத்தின் மீதும் , மகன்களின் மீதும் அதிக அளவு பாசம் கொண்டிருந்த ஜி.பி. முத்து இனி என்னால் உள்ளே இருக்க முடியாது எனக் கூறி வெளியேறினார். இதுவரை ஜி.பி.முத்துவுக்காகவே …

சட்டப்பேரவை துணை சபாநாயகர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு திடீர் மரணமடைந்ததால் பா.ஜ.க.வினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கர்நாடக சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக ஆனந்த் மாமணி பொறுப்பில் உள்ளார். இவர் 3 முறை சவுதாட்டி என்ற தொகுதியில் பா.ஜ. சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 56, மனைவி , ஒரு மகன் …

திருமணமான சில வாரங்களே ஆகும் நிலையில் மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரவீந்தர் லிப்ரா ப்ரெடக்‌ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றார் . ரவீந்தர் சந்திரசேகர் , நட்புன்னாஎன்னனு தெரியுமா? முறுங்கைக்காய் சிப்ஸ் , நளனும் நந்தினியும் போன் பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.
தற்போது விடியும் வரை காத்திரு என்ற …

நடிகர் பப்ளு 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவல் பற்றி விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் வசித்து வரும் நடிகர் பப்ளு தற்போது கண்ணாண கண்ணே போன்ற சீரியலில் நடித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் தற்போது 2-வதாக திருமணம் நடந்திருப்பதாக செய்திகள் வெளியானது. இது பற்றி டுவிட்டர் , இன்ஸ்டாகிராமில் …

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ரயில்வே நிர்வாகம் 3 வது முறையாக கட்டணத்தை உயர்த்தி இருப்பது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைக் கட்டணத்தை தீபாவளி கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக முதலில் 10 ரூபாயாக இருந்த கட்டணத்தை ரூ 20 ஆக உயர்த்தியது பின்னர் அடுத்த முறையில் 30 ரூபாயாக உயர்த்தியது …

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சமீபத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டின் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவாகி உள்ளது.
தோஷ்கானா வழக்கில் ஆணையத்தில் ஆஜராகியபோது தாக்கப்பட்டதாக ரஞ்சா புகார் அளித்துள்ளார். …

தொண்டை சம்மந்தப்பட்ட பிரச்சனை, குரல் தொடர்பான பிரச்சனை நீங்க என்னென்ன சாப்பிட வேண்டும் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிப்பில் பார்க்கலாம்…

நல்ல குரல் வளம் கிடைக்க ஆடாதொடையின் இலையை சிறிது சிறிதாக நறுக்கி 4 டம்ளர் தண்ணீர் விட்டு 1 டம்ளர் ஆகும் வரை காய்ச்சி, சிறிது தேன் கலந்து குடித்து …

தைராய்டை சரி செய்ய எடுத்துக் கொள்ளும் மாத்திரையை நீங்கள் திடீரென எடுத்துக்கொள்ளாமல் சரி செய்யும் போது என்னவாகும் என்பதை பார்க்கலாம்.

எடை குறைவு அல்லது எடை அதிகரிப்பு, ரத்த சோகை, தூக்கமின்மை, அடிக்கடி எரிச்சலான மனநிலை, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியவை தைராய்டு குறைபாட்டால் உண்டாகும் பிரச்சினைகள் ஆகும்.

தைராய்டு ஹார்மோன் அளவுகளை சீராக …