தீபாவளியன்று உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்தாலோ அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தாலோ புகார் அளிக்கலாம் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீபாவளி பண்டிகையொட்டி , சென்னையில் மக்கள் அதிகம் கூடும் தியாகராய நகர் , புரசை வாக்கம் கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல்துறை …