fbpx

தற்காலிகமாக அரசு பணியில் வேலை பார்ப்பவர்களுக்கும் போனஸ் அறிவித்துள்ளது மத்திய அரசு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு பரிசுகள் மற்றும் போனஸ் அறிவிப்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உற்பத்திதிறன் இல்லா போனஸ்களை ( அட்-ஹாக்) போனஸ் எனப்படும் மத்திய அரசு போனஸ் அறிவித்துள்ளது. 2021-2022நிதியாண்டிற்கான தற்காலிக போனஸ் செலுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. …

சிக்கன் சமைப்பதில் கணவன் மனைவியிடையே நடந்த தகராறை தீர்க்க வந்த நபர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபாலில் பில்கிரியா காவல்நிலையத்திற்குள்பட்ட சவானி பதார் கிராமத்தில் வசித்துவந்தவர்கள் பப்பு அஹிர்வார் மற்றும் அவரது மனைவி.சிக்கன் வாங்கிக் கொண்டு வந்த கணவர் செவ்வாய்க்கிழமையன்று மனைவியை சிக்கன் சமைத்து தரக் கோரி வற்புறுத்தியுள்ளார். இதில் கணவருக்கும் மனைவிக்கு தகராறு …

சொத்து ஆவணங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியமாகும் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் ஒரு வேளை தொலைந்து போனால் நிஜ ஆவணங்களை நம்மால் பெற முடியாது.

சொத்து வாங்கியது மற்றும் விற்பனை செய்தது தொடர்பான ஆவணங்களை உண்மை ஆவணங்களை வாங்கி பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை இந்த சொத்து ஆவணங்களை ஏதோ ஒரு சில காரணங்களுக்காக …

கட்சியின் நிர்வாக வசதிக்காக தென்காசி மாவட்டம் இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’’ கட்சியின் நிர்வாக வசதிக்காகவும் கட்சி பணிகள் நடைபெறவும் , தென்காசி , வடக்கு , தென்காசி தெற்கு ஆகிய மாவட்டங்கள் சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒன்றிய , நகர …

குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அட்டவணையின்படி செப்டம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் தேர்வு முடிவுகள் …

மாநில அரசின் சார்பில் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப மத்திய அரசு தடைவிதித்துள்ள நிலையில் மத்திய அரசின் கீழ் கல்வி தொலைக்காட்சி இயங்கும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு, மாநில அரசு சார்பில் இயங்கி வரும் கல்வி தொலைக்காட்சிக்கு தடை விதித்துள்ளது. மாநில அரசு சார்பில் இனி கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பப்படாது. இனி கல்வி தொலைக்காட்சி மத்திய …

எஸ்.பி.ஐ. வங்கி வைப்பு நிதிக்கான வட்டிவிகிதத்தை உயர்த்தி உள்ளது.. சிறுக சிறுக சேமித்து வைப்பு நிதியில் லாபம் பெற்று வரும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி வைப்புகளை லாபகரமாக மாற்ற ஒரு வாரத்தில் , இரண்டு முறை வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கின்றது. ஐ.டி.பி.ஐ. , எஸ் வங்கி , …

தீபாவளிப் பண்டிகை என்பதால் போக்குவரத்து விதியை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படக்கூடது என அரசு அறிவித்துள்ளது..

குஜராத் அரசுஇது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளது. ’’ தீபாவளி நேரத்தில் மக்கள் போக்குவரத்து விதிகளை மீறினால் , அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது.
குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இந்த அறிவிப்பை நேற்று …

வரும் 25ம் தேதி புயல் உருவாகும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

1
அந்தமான நிக்கோபார் தீவின் அருகே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வந்தது. இதன் காரணமாக அப்போது கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. காற்றழுத்ததாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு …

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணி நீக்க செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர்வதற்கு மத்திய அரசு , மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதன் …