fbpx

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணி நீக்க செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர்வதற்கு மத்திய அரசு , மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதன் …

10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ரோஜ்கர் மேளா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்துள்ளார்.

இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்ககும் ரோஜ்கர் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 75,000 பேருக்கு முதல்கட்டமாக வேலை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணையும் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது …

ஆந்திராவில் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்த விவசாயிக்கு காவல்துறை அதிகாரி உரிய நேரத்தில் சிபிஆர் சிகிச்சை செய்து உயிர்ப்பிக்கச்செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் அமராவதி விவசாயிகள் மகா பாதயாத்திரை நடத்தினர். அப்போது காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர் கம்மன் பாலத்தில் விவசாயிகள் வந்து கொண்டிருந்தபோது விவசாயி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். இதனால் விவசாயிகள் …

தீபாவளிக்கு மறு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில் இது பற்றி தகவலை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தபோது அமைச்சர் அன்பில் மகேஷிடம் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்கப்படுவது தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு அவர் , …

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது. நாளை …

பொன்னியின் செல்வன் நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விரைவில் அவர் உடல் குணம் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவீட்டில் , ’’ எனக்கு கொரோனா தொற்று …

சூரிய கிரகணம் நாளில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு அடுத்த நாளான 25ம் தேதி சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. மாலை 5.10 மணிக்கு தொடங்கி 6.30 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது …

அரசியலை விட்டு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் விலகுவதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

அதிமுகவில் இருந்து வெளிவரும் நமது எம்.ஜி.ஆர் . என்ற நாளிதழின் ஆசிரியராக பணியாற்றியவர் மருது அழகுராஜ். ஜெயலலிதாவின் மறைவை அடுத்து சசிகலாவின் கைக்கு நிர்வாகம் சென்றது. இதைப் பற்றி விமர்சனம் செய்ததை அடுத்து அவர் வெளியேற்றப்பட்டார்.
பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி …

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலலிதாவின் மரணத்தை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு ஆன மொத்த செலவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக மெதுவாக நடந்து வந்த விசாரணை சமீபத்தில் நிறைவடைந்தது. விசாரணை முடிவு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. …

பொதுவாக இக்கீரை தமிழகம் , வங்காளம் முதலிய இடங்களில் நன்கு வளர்கின்றது. முடக்கத்தான் கீரை கசப்புச்சுவை உடையது. இதனை அடையாகத் தட்டி உண்பது வழக்கம். பொதுவாக தோசை மாவுடன் கலந்து தோசை சுட்டுச் சாப்பிடுவார்கள்.

முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.நம் முன்னோர்கள், 2000 …