fbpx

ஸ்டாலினுடன் நான் பேசினேன் என நீங்கள் நிரூபித்தால் நான் அரசியலை விட்டே செல்கின்றேன் என ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி , நான் முதல்வருடன் ஒரு மணி நேரம் பேசியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றார். நான் அவரை சந்திக்கவே இல்லை. ஒரு வேளை நான் சந்தித்து பேசியதை நீங்கள் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு செல்வதற்கு …

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை குறித்து ஆறுமுக சாமி ஆணையத்தின் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பி.எஸ். தர்ம யுத்தம் மேற்கொண்ட நிலையில் ஆறுமுக சாமி ஆணையம் அமைத்து அரசு உத்தரவிட்டது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் ஆறுமுக …

ஹரியானா மாநிலத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசில் துண்டு துண்டாடக நிர்வாணமாக வெட்டப்பட்டு கிடந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டபோது அவரது கணவரே சிக்கினார்.

ஹரியானா மாநிலத்தில் குருகிராம் பகுதியில் சவுக் என்ற பகுதி உள்ளது. கடந்த திங்கள்கிழமை கேட்பாரற்று கிடந்த சூட்கேசை கைப்பற்றினர். அதன் உள்ளே நிர்வாணமான நிலையில் பெண்ணின் சடலம் இருந்தது. இதைக் …

குடிபோதையில் தாயைக் கொன்றுவிட்டு வழக்கில் சாட்சி சொல்ல வந்த சகோதரியையும் , தந்தையையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது.

சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி(47). இவருடைய மகள் கல்லூரிப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் உள்ளார். மகன் மூர்த்தி குடிபோதைக்கு அடிமையாக தினமும் தகராறு செய்து வந்துள்ளான். இவரது கணவர் கூலி வேலை செய்து …

தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி , தலைக்கவசம் அணியவில்லை என்றாலோ , விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டினாலோ புதிய விதிமுறைப்படி கூடுதலாக அபராதம் விதிக்கப்படும்.

தமிழ்நாட்டின் புதிய மோட்டார் வாகன சட்டப்படி தலைக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என அரசு தகவல் வெளியிட்டுள்ளது.இந்த புதிய மோட்டார் வான சட்டத்தின் படி ஆட்டோ …

ஆசிரியர் தேர்வு வாரிய நியமனத்தில் ஆசிரியர்களுக்கான வயது உச்சவரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவலாக தீபாவளிக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் நியமனத்தில் பொதுப்பிரிவினரின் வயது உச்ச வரம்பு 40-ல் இருந்து 45 ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதர பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் உயர்த்தி …

நடிகர் ரஜினிகாந்த் , மீனா, நெப்போலியன் , ஐஸ்வர்யா ஆகியோர் நடித்த எஜமான் திரைப்படத்தை ஏ.வி.எம். நிறுவனம் தான் தயாரித்திருந்தது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது முக்கிய காட்சியில் ஐஸ்வர்யா நடிக்க வேண்டியிருந்ததால் ஐஸ்வர்யா பார்த்திபன் இயக்கிக் கொண்டிருந்த உள்ளே வெளியே என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

அதே நேரத்தில் எஜமான் திரைப்படத்திலும் காட்சியை படமாக்க வேண்டிய …

அடர்த்தியான தலைமுடியுடன், கருகருவென தலைமுடி இருக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. நவீன வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு கலாச்சாரத்தால் தலைமுடி மிகவும் பாதிக்கப்படும் நிலையில் உங்கள் கூந்தலை அழகாக மாற்றியமைக்க நீங்கள் கறிவேப்பிலையை பயன்படுத்தலாம்.

இது அடர்த்தியான கூந்தலையும் கருமை நிறத்தையும் கொடுக்கும். அதை இந்த பதிப்பில் பார்க்கலாம். இன்று உணவுகளில் அதிகமாக இராசயனங்கள் …

தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும், ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது. நெல்ல ஒரு  நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம் என்கின்றார்கள் உணவு ஆராய்ச்சியாளர்கள்.

நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற  இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். 

வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ …

நாலரை வயது குழந்தை கால்வலியால் துடித்தபோது மருத்துவ சோதனைக்கு அழைத்துச் சென்றதில் அதிர்ச்சியான உண்மை தெரியவந்தது.

ஐதராபாத்தில் கடந்த 5 மாதங்களாக தனியார் பள்ளியில் படித்து வந்தவர் 4 அரை வயதான குழந்தை . சில நாட்களாகவே காலில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து …