சென்னை வண்டலூரை அடுத்துள்ள முக்கிய பகுதியில் ஸ்கைவாக் வசதியுடன் புதிய ரயில்நிலையத்தை அமைக்க உள்ளதாக போக்குவரத்து குழுமம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் தான் இந்த புதிய ரயில் நிலையம் அமைய உள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்குப் பயணிகள் வந்து செல்ல வசதியாக கேளம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம்அமைக்க தெற்கு ரயில்வேயிடம் சென்னை போக்குவரத்து குழுமம்அனுமதி …