fbpx

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக திரை உலகினர் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. குட்டி குஷ்பூ என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இவர்தான். குஷ்புவைப் போலவே இருப்பதால் அவ்வாறு அழைக்கப்பட்டு வந்தார். சூர்யா , விஷால், சிவகார்த்திகேயன் , உதயநிதி ஸ்டாலின் , ஆர்யா  உள்ளிட்ட பல …

அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதாக திமுகவில் பேசப்பட்டு வருதற்கு உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் என்ன சொல்லியிருக்காருன்னு தெரியுமா?

ஆம், கடந்த சில நாட்களாகவே அவர் தனது திரைப்படம் சம்மந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு கட்சி சார்ந்த சில பொது நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்தார். இதனால் அரசியல் வட்டாரங்கள் அவர் அடுத்த சட்டமன்ற …

ஒரு நாளில் ஒருமணி நேரத்தில் 4 பாலியல் சீண்டல் நடக்கும் நாட்டில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்ப கீழே இறங்க முயன்றபோது இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே பகுதியில்தான் இந்த கொடூர நிகழ்வு நடந்துள்ளது. பள்ளி முடிந்தபின்னர் வீட்டுக்கு செல்ல மாணவி ஒருவர் ஆட்டோவில் ஏறி உள்ளார்.அந்த ஆட்டோ …

ஆப்பிள் நிறுவனத்திற்கு சார்ஜர் இல்லாமல் செல்போன்கள் விநியோகித்ததற்காக 20 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனங்கள் அளிக்கும் செல்போன்களுக்கு மின்னேற்றிகளை கொடுப்பதில்லை. இதனால் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து செல்போன்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு வகையான வருத்தம்தான்.

ஐபோன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. தனித்துவ வசதிகளைக் கொண்டுள்ளது அதிகமான விலைக்கு விற்கப்படுவதால் …

இந்தியாவில் 5 ஜி சேவைகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மோசடி கும்பலின் அட்டகாசமும் அளவில்லாமல் பெருகி வருகின்றது.

ஏற்கனவே டெக்னாலஜி வளர்ச்சி என்ற பெயரில் ஏமாற்றுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். ’ஏ.டி.எம். மேலே நம்பர் சொல்லுங்கோ உங்க கார்டை அப்டேட் பண்ணுங்கோ ’’ இந்த மாதிரி ஏகப்பட்ட மோசடி அரங்கேறி வருவது நமக்குத் தெரியும்.

5ஜி …

நாளை நடைபெற உள்ள கட்சித் தேர்தலில் கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வாக்களிக்கின்றார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , எம்பியுமான ராகுல்காந்தி கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் நாளை காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு நடைபெறுகின்றது. நடைபயணத்தை மேற்கொண்டுள்ள …

மாநில மொழிகளை அழிக்க மத்திய அரசு முயன்று வருகின்றது என்று கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில ’’ மொழி விவகாரத்தில் நமக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் , கன்னட அமைப்புகள் , பிற சங்கங்களுடன் சேர்ந்து ஜனதாதளம் கட்சி கடுமையாக போராடும் என அவர் கூறினார். காங்கிரஸ் , பா.ஜ. …

சென்னை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் சேவை தொடங்க உள்ளது என அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

நாட்டிலேயே அதி வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றது. 160 கி.மீ. வேகத்தில் இயங்கக் கூடிய இந்த ரயில் 52 விநாடிகளில் 100 கி.மீ …

ஹரியானாவில் ‘பிட் புல்’ இனத்தை சேர்ந்த நாய் ஒன்று  பெண் மற்றும் குழந்தைகளை கடித்துக் குதறிய சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோவில் ஏற்கனவே 82 வயது மதிக்கத்தக்க பெண்ணை பிட்புல் நாய் கடித்து குதறியது. இந்நிலையில் 3 மாதங்களில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதே போல கான்பூரில் பசுமாட்டை கடித்து விடாப்படியாக பிடித்துக் கொண்ட …

விருந்துக்கு சென்றபோது அப்படியோ ஆற்றில் குளித்துவிட்டு வரலாம் என நினைத்து சென்ற புதுமணத்தம்பதியினர் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பொம்மை கவுணடன் பட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (30 ) . இவரது மனைவி காவியா (20) ஒருமாதத்திற்கு முன்புதான் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. புதுமணத் தம்பதிகள் …