fbpx

விருந்துக்கு சென்றபோது அப்படியோ ஆற்றில் குளித்துவிட்டு வரலாம் என நினைத்து சென்ற புதுமணத்தம்பதியினர் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பொம்மை கவுணடன் பட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (30 ) . இவரது மனைவி காவியா (20) ஒருமாதத்திற்கு முன்புதான் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. புதுமணத் தம்பதிகள் …

முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் வீட்டில் முக்கியமான ஆவணங்களைத் தேடி வந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ்க்கு சொந்தமான பண்ணை வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் பண்ணை வீடு அமைந்துள்ளது. 10 அடி உயரத்தில் சுற்றுச்சுவரும் எப்போது ஜைஜாண்டிக்கான பாதுகாவலர்கள் வலம் வந்து கொண்டே …

டெங்குவுக்கு கடந்த சில ஆண்டுகளாக டெங்கு பாதிப்புகள் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் இறப்புகள் , பாதிப்புகள் குறித்த அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

டெல்லி, உத்தரபிரதேசம் , மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்புகள் திடீரென அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது …

சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்க டாலரின் மதிப்புதான் உயர்ந்துள்ளது … என்ற தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் . முன்னதாக செய்தியாளர்களைச்சந்தித்தபோது இந்திய ரூபாய் மதிப்பு சரிவு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்க டாலரின்மதிப்பு …

பொன்னியின் செல்வன் திரைப்படம் விக்ரம் படத்தின் வசூலை முறியடித்து சாதனைபடைத்துள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வசூலை குவித்த படங்களில் கமலஹாசன் நடித்த விக்ரம் படத்தையும் மிஞ்சி பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலை ஈட்டியுள்ளது.

.படம் வெளியான இரண்டு வாரங்களில் உலக அளவில் 400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று தற்போது 500 …

உக்ரைன் மீது அடுத்தடுத்து தாக்குதல்களை நிகழ்த்தி வரும் நிலையில் ரஷ்ய நாட்டிடம் ஆயுதங்கள் பற்றாக்குறைாயாக உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் நாட்டின் மீது கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்து வருகின்றது ரஷ்யா. இதில் பல நகரங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். பலர் மரணம் அடைந்தனர். ஆனாலும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. எனவே உக்ரைன் …

வீட்டின் கதவை திறக்காமல் 3 நாட்களாக கதவை திறக்காமல் பூஜை செய்ததால் வீட்டில் நரபலியா ? என்று சந்தேகம் எழுத்தது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எஸ்.விநகரம் என்ற பகுதியில் தவணி – காமாட்சி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூபாலன் , பாலாஜி என்ற மகன்களும் கோமதி என்ற மகளும் இருக்கின்றர்கள். ராமநாதபுரத்தைச் …

மனிதர்களாகிய நாம் உயிர்வாழ உணவு இன்றியமையாத ஒன்று… அந்த உணவு உலக அளவில் மிகப்பெரியஅளவிலான வர்த்தகத்தை கொண்டுள்ளது. சத்தான உணவுக்காக நாம் என்ன வெல்லாம் செய்ய வேண்டி உள்ளது. விலைவாசி கூடும் நேரத்தில் அந்த உணவை நாம் பாதுகாக்க வேண்டும்.

பணம் இருப்பவர்கள் எவ்வளவு பணம் கொடுக்கின்றோம் என்பதை கணக்கில்வைத்துக் கொள்வதில்லை  கணக்கில்லாமல் எதை வேண்டுமானாலும் …

கற்றாழை அழகு மற்றும் ஆரோக்கிய சிகிச்சைகளில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. கற்றாழை கொண்டு தயாரிக்கப்படும் ஜெல்,

கற்றாழை தலை முதல் கால் வரை வெளிப்புறம் மட்டுமல்லாது உள்ளுறுப்புகளுக்கும் நன்மை செய்யும் ஒரு தாவரம். அழகுக்காக வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த செடி கற்றாழை. ஆனால் அதன் ஆரோக்கிய நன்மைகள் மிகவும் பிரபலமாகி வருவதால் அழகுக்காக வளர்க்கப்பட்டு …

உலர் பழங்களில் அனைவருக்கும் தெரிந்தது உலர் திராட்சை, உலர் ஆப்ரிக்காட், உலர்ந்த அத்திப்பழம் போன்றவை தான். ஆனால் உலர் பழங்களில் இன்னும்  நிறைய உள்ளன.

உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களில் உள்ள நீர்ச்சத்தை வற்றச் செய்து உலர் பழங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். 

பழங்களில் நிறைய சத்துக்கள் …