fbpx

ஏற்கனவே நாட்டில் உள்ள மொத்த பிக்பஜாரையும் கைக்குள் கொண்டு வந்த அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது ’மெட்ரோ’வை வாங்க உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய நவீன வர்த்தக நிறுவனமான ரிலையன்ஸ் சில்லறை வரத்தகத்தின் மற்றொரு மிகப்பெரிய நிறுவனமாக உள்ள ‘மெட்ரோ’வை வாங்க உள்ளது. இந்நிறுவனம் ஜெர்மனி நாட்டின் மொத்த விற்பைன நிறுவனாக உள்ளது. பல ஆண்டுகளாக இயங்கி …

ஒருவர் உயிருடன் இருக்கிறானா என்பதை இதயமும் மூளையும் தான் தீர்மானிக்கிறது. இதயம் துடிப்பதை நிறுத்தினால், அந்த நபர் இறந்துவிட்டார் என அறிந்து கொள்ளலாம். மூளை இறந்துவிட்டாலும், அந்த நபர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறார்.

ஆரோக்கியமான உடலுக்கு ஆரோக்கியமான மூளை இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் சில நேரங்களில், மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற …

ஆண் மற்றும் பெண் என இருபாலரும் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்து கொள்வது முக்கியம். ஆரோக்கியமான உணவு மற்றும் டயட் என்று வரும் போது பெரும்பாலும் அக்கறை இல்லாமல் ருப்பவர்கள் ஆண்களாக தான் இருக்கிறார்கள். 

ஆண் மற்றும் பெண் என இருபாலரும் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்து கொள்வது முக்கியம். ஆரோக்கியமான உணவு மற்றும் டயட் என்று வரும் …

ஆந்திர மாநிலம் திருப்பதி –காணிப்பாக்கம் இடையே இயக்கப்படும் மின்சார பேருந்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆந்திர மாநில போக்குவரத்து கழகத்தில் 5 ஆண்டுகளாக பேருந்துகளில் டீசல் எஞ்சினை மாற்றி முழு மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக திருப்பதி – காணிப்பாக்கம் இடையே பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு …

தெலுங்கானா ஆளுநர் தமிழிசையின் உருவப்படத்தை ஆபசமாக சித்தரித்து லோன் ஆப் ஒன்று மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோன்ஆப் மோசடி என்பது நாளுக்கு நாள் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் மிகப்பெரிய மோசடியாக உருவெடுத்து வருகிறது. அவசர தேவைக்காக சிலர் ஆபத்தை அறியாமல் லோன் ஆப்பில் கடன் வாங்குவதும் பின் அவர்கள் மொபைலை ஹேக் செய்து …

பத்திரிகையாளர்களின் கேள்வியால் கடுப்பான எச்.ராஜா ’இப்படி பேசுவீர்களா’, கெட் அவுட் ? என நிரூபர்களை கடிந்துகொண்டார்.

திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் எச்.ராஜா பேசியபோது மகாபாரதம் குறித்த கேள்வியை கேட்டுள்ளனர். கடந்த சில நாட்களாகவே ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது பேசி சர்ச்சையில் மாட்டிக்கொள்கின்றார் எச்.ராஜா. இந்நிலையில் கேள்வி கேட்டால் கூட அது அவருக்கு கடுப்பாகி விடுகின்றது.

கோயில் சிலைகள் …

எலக்ட்ரிக் பைக் திடீரென திகு தீகுவென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் உரிமையார் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் அம்மன் நகரைச் சேர்ந்தவர் வரதராஜன். இவர் தனது எலக்ட்ரிக் பைக்கிற்கு சார்ஜ் போட்டுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் இணைப்பை துண்டித்துவிட்டு வேலைக்கு செல்வதற்காக ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்துள்ளார்.…

எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானது முதல் அவருக்கு சாதகமாகவே அனைத்தும் இருந்தது இந்நிலையில் ஒவ்வொருவராக ஓ.பி.எஸ். அணிக்கு தாவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரன் ஓ.பி.எஸ். அணிக்கு சென்றார். இதைத்தொடர்ந்து மைத்ரேயனும் எடப்பாடி அணியில் இருந்து தாவினார். என்னடா ஒவ்வொரு விக்கெட்டா விழுதே என நினைக்கும் வேளையில் தற்போது மேலும் ஒரு …

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு ஏற்பட்டதால் திடீரென புகை சூழ்ந்தது இதனால் ஐதராபாத்தில் தயைிறக்கப்பட்டது.

கோவாவில் இருந்து 86 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் திடீரென புகை மூட்டம் சூழ்ந்தது. விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் புகை மண்டலமானது. இதையடுத்து விமானத்தின் காக்பிட் இதை கண்டறிந்து சமிக்ஞை அனுப்பியது எனவே ஐதராபாத் விமான …

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற அஜய்கிருஷ்ணா குட் நியூஸ்-ஐ இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் அஜய் கிருஷ்ணா மயக்கும் குரலில் ரசிகர்களை கவர்ந்தார். உதித் கிருஷ்ணாவின் குரல்போல இவரது குரல்வளம் இருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர். சில மாதங்களுக்கு முன்பு ஜெசி என்பவரை திருமணம் செய்து கொண்ட அஜய் கிருஷ்ணா …