fbpx

நிலக்கடலையில் பல உபரி ரகங்கள் உயிரித் தொழில்நுட்பத்தின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. உலகெங்கிலும் பல கோடி மக்கள் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு உணவாக கருதி அதிகம் உண்கின்றனர்.

இயற்கையான சத்துக்களை அதிகம் கொண்ட இந்த நிலக்கடலையை மனிதர்கள் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

குடல் புற்று நோய் …

பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூ.22000 கோடி நிவாரணமாக வழங்கியுள்ளது.

பொதுமக்களுக்கு தங்கள் பட்ஜெட்டில் மிகப்பெரிய செலவான சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்திருந்தது. 2020 முதல் 2022 வரை குறைத்து விற்பனை செய்ததால் பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள இழப்பை சந்தித்தன. எனவே மாநிலத்தில் செயல்படும் 3 குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் …

’ஒரு ஜீன்ஸ் பேண்டை துவைக்காமல் 10 முறை பயன்படுத்துங்கள் அதற்கு பின்னர் துர்நாற்றம் வீசினால் மட்டும் துவைங்க ’என்று டெர்பி ஜீன்ஸ் பேண்ட் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

பிரபலமான டெர்பி என்ற  ஜீன்ஸ் கம்பெனி நடத்தி வருபவர் விஜய் கபூர். இவர் நாம் அணியும் ஜீன்ஸ் வகை உடைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும். எப்பொழுது துவைத்தால்போதுமானது என்ற …

கிராம உதவியாளர் எனப்படும் பணிக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.

காலியிடங்கள்: தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் இடங்கள் காலியாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 10-ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.
அடிப்படைத் தகுதிகள்: 21 வயது நிறைந்தவராக …

பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் இதுவரை ரூ.400 கோடி வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது..

லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியானது. கல்கி நாவலை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் முதல் நாளிலிருந்து வசூலில் …

செவிலியர் ஒருவர் இளவரசர் ஹேரியிடம் , ’’ டயானா உயிரோடு இருந்திருந்தால் பெருமைப்பட்டிருப்பார்’’ என கூறிய நொடியில் கலங்கிப்போனார் ஹேரி..

லண்டனில் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. ஹேரியின் தாய் டயானாவைப் போலவே  தொண்டுள்ளம் கொண்டவர் ஹேரி. அவர் அடிக்கடி தொண்டு நிறுவனங்களுக்கு சென்று வருவார். அவர்களுக்கான உதவிகளையும் ஹேரி செய்வது வழக்கம். மேலும் …

தீபாவளி சலுகையாக ஒரு டிக்கெட்டை வைத்து 5 முறை இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிப்பு வெளியிட்டதால்மக்கள் குஷியாக உள்ளனர்.

தீபாவளியை ஒட்டி பல்வேறு நிறுவனங்கள் பல சலுகைகளை வழங்கி வருகின்றன. ஆன்லைன் இ.காமர்ஸ் நிறுவனங்கள் கூட இது மாதிரியான சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றது. இந்நிலையில் மும்பை மாநகரத்தில் ஒரு அறிவிப்பு வெளியாகி …

நயன்தாரா –விக்னேஷ் சிவன் தம்பதியினரின் இரட்டை குழந்தைகளுக்கு வாடகைத்தாய் யார் என்பதற்கு பதில் இப்போது கசிந்து வருகின்றது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் பல ஆண்டுகள் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இருவரும் தாய்லாந்து என நாடு நாடாக ஹனிமூன் சென்றனர். விரைவில் குழந்தை …

தமிழ் எழுத்து பயிற்சி கொடுப்பதாக சொல்லி ஐந்தாம் வகுப்பு மாணவியை தன் அறைக்குள் அழைத்து கதவை சாத்திக்கொண்டு பாலியல் சில்மிஷம் செய்த தனியார் பள்ளியின் தாளாளருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் ராயக்கோட்டை சாலையில் இயங்கி வருகிறது சாந்தி நிகேதன் மெட்ரிக் தனியார் பள்ளி.   …

வேலூர் அருகே கருணை இல்லத்தில் முதியோர்களை கருணையின்றி அடித்து துன்புறுத்தியதாக எழுந்த புகாரால் இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில்கருணை இல்லம் செயல்பட்டு வருகின்றது.இதில் முதியோர்கள் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் , முறையாக உணவு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில் அந்த கருணை இல்லத்தை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவை …