fbpx

தீபாவளிக்கு வெளியாக உள்ள கார்த்தி நடித்த சர்தார் திரைப்படத்தின் ஏறு மயிலேறி பாடல் வெளியாகி தூள் கிளப்பி வருகின்றது..

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சர்தார்’. அப்பா மற்றும் மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் கார்த்தி நடித்து உள்ள இந்த படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கி உள்ளார். …

 பாண்டியன்ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வரும் காவ்யா விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் அந்த கதா பாத்திரத்திற்கு மீண்டும் ஆள் தேடும் சூழல் உருவாகியுள்ளது.

பாண்டியன்ஸ்டோர்ஸ் என்ற தொடர்கதை ஆயிரம் எபிசோடுகளைக் கடந்து வெற்றிகரமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவ்யா சீரியலை விட்டு விலகுவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. தற்போது டுவிட்டரில் …

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது பாணியில் இந்தி திணிப்பு குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியை திணித்தால் திணித்த கையிலேயே துப்பிவிடுவோம் என கருத்து கூறியுள்ளார்…

இந்தி திணிப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது பாணியில் இந்தி திணிப்பு …

ஆமணக்கு எண்ணெயை குழந்தைக்கு கொடுத்ததால் பச்சிளங்குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஈச்சம்பட்டியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ்(36) . இருவருக்கும் முசிறி மலைப்பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் ஆனது. கடந்த 25 நாட்களுக்கு முன்புதான அழகான பெண் குழந்தையை இந்த தம்பதிபெற்றெடுத்தார்கள். தாய் வீட்டின் பராமரிப்பில் இருந்த இளம்பெண் குழந்தைக்கு இரண்டு …

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் தன் மகனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு பல நாட்கள் போராடியுள்ளார். மாவட்டஅரசு அலுவலகம் , தாசில்தார் அலுவலகங்களுக்கு நடையோ நடை என நடந்துள்ளார். வருவாய் அலுவலகம் , கிராம நிர்வாக அலுவலகம் …

கடலூர் மாவட்டத்தில் தனது மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய காமக்கொடூரனை பெண்ணின் தாய் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டத்தில் குறவன்பாளையம் என்ற கிராமம் உள்ளது . அப்பகுதியில் சிவமணி என்ற 37 வயது நபர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி சத்யா .. இவர்களுக்கு …

வாடகைத்தாய் சட்டத்தால் பிரபல ஜோடியான விக்கி-நயனுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என சட்ட வல்லுனர்கள் அடித்து கூறுகின்றனர்.

வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுக்கொண்டதாக நேற்று முன்தினம் விக்கி நயன் தம்பதியினர் சமூக வலைத்தலம் மூலமாக தகவல் வெளியிட்டனர். இதையடுத்து ஒரு புறம் ரசிகர்களின் வாழ்த்துக்கள் மழையில் தம்பதியினர் நனைந்து வரும் நிலையில் , …

பிக்பாஸ் சீசன் 6-ல் முதலாவது ஆளாக வீட்டுக்குள் நுழைந்தவர் ஜி.பி. முத்து. இவருக்கு கமலஹாசன் முக்கிய சில அறிவுரைகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல் நாளிலேயே பிக்பாஸ் வீட்டுக்குள் ஜி.பி. முத்துவை சக போட்டியாளர்கள் ஓட்ட ஆரம்பித்துவிட்டனர். நமக்கு இவரைப் பற்றி நன்றாகவே தெரியும் . இவர் யூ.டி.யூப் ஒன்றை நடத்தி வருகின்றார். படுமோசமான …

தமிழக கோவில்களின் போலியான பெயர் மூலம் வசூல் வேட்டைநடத்தி வரும் கும்பலுக்கு வேட்டுவைக்கும் வகையில் உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவில் இனி போலி இணையதளங்கள் செயல்படாதவாறு முடக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

தமிழகங்களில் ஏராளமான பிரபலமான கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் திருமணம் , சுப நிகழ்ச்சிகள் , 60ம் கல்யாணம் போன்றவை நடத்தப்படுகின்றன. இவற்றில் இணையதளம் …

சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே நிழற்குடையில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டுவது போல் வீடியோ வெளியான விவகாரத்தில் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி மாணவிக்கு தாலி கட்டும் வீடியோ நேற்று வைரலானது. பள்ளி சீருடையில் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த மாணவிக்கு …