fbpx

ஜிப்மர் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் , முறையான சிகிச்சை அளிப்பதில்லை என பல்வேறு புகார்கள் குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கமளித்தார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மீது தொடர்ந்து புகார்கள் எழுவதை அடுத்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் பாராசிட்டாம்மால் மாத்திரை கூட இல்லையாமே …

தருமபுரி மாவட்டத்தில் வீடு காலி செய்தபோது இரும்பு பீரோ மின்கம்பியில் உரசியதில் 3 பேர் பலிதாபமாக உயிரிழந்தனர்.

தருமபுரி அருகே சந்தேப்பேட்டையைச் சேர்ந்தவர் பச்சியப்பன். இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் 2வது மாடியில் குடியிருந்தவர்கள் இலியாஸ் பாஷா மற்றும் குடும்பத்தினர். 9 ஆண்டுகளாக வசித்துவந்த நிலையில் வேறொரு வீட்டிற்கு செல்ல ஏற்பாடுகள் செய்தார். இவரது 2 …

சமீப காலமாக நாய்கள் தாக்கும் வீடியோக்கள் பீதியடையச் செய்யும் நிலையில் ’’பிட்புல்’’ நாய் பசுவின் வாயைக்கவ்விய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாவட்டம் கான்பூரில் பசுவை பிட்புல் என்ற வகையைச் சேர்ந்த நாய் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பசுவின் தாடைப் பகுதியை கடித்துக்கொண்டிருக்கின்றது அந்த பிட்புல். வலியால் துடிக்கும் மாடு …

லண்டனில் ராணியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின்போது சவப்பெட்டியை நோக்கி ஓடிய இளைஞர் ’’ அவர் உயிருடன் இருக்கின்றாரா’’ என சோதனை செய்தேன் என கோர்ட்டில் பதில் அளித்திருக்கின்றார்.

லண்டனில் ராணியின் மறைவுக்கு லட்சக்கணக்கான மக்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அஞ்சலி செலுத்தினர். இரவும் பகலும் வெயில் மழை என பாராமல் வந்து சவப்பெட்டி …

திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா.. செயற்கையான சீனாவைக் காட்டிலும் சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவில் எனது இறுதிமூச்சு இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவுக்கு திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய்லாமா வந்திருந்தார். அமெரிக்காவின் அமைதி என்ற கல்வி நிறுவனம் (யு.எஸ்.ஐ.பி.) கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் பங்கேற்ற அவர் கூறுகையில், …

சென்னையில் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் 70 வயது பாட்டியை பேரனே சுத்தியால் அடித்துக் கொன்ற பயங்கரம் நடந்துள்ளது.

சென்னை  கொருக்குபேட்டையில்  கருமாரியம்மன் நகரில் தனியாக வசித்து வந்தவர் விசாலாட்சி (70) . இவரது மகள் அமுதா. அதே பகுதியில் வேறொரு வீட்டில் வசித்து வருகின்றார். அமுதாவின் மகன் சதீஷ்.. சில நாட்களுக்கு …

பஞ்சாப் பல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பல் பிடுங்கச் சென்ற 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் அதிகப்படியான மயக்க மருந்து செலுத்தப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கணவருடன் வசித்து வந்தவர் ஸ்ரீமதி (30). இவர் கடுமையான பல் வலி காரணமாக அங்குள்ள பஞ்சாப் மருத்துவமனை மற்றும் மருத்து பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். பரிசோதித்த …

திருப்பதியில் சினிமாவில் நடப்பது போல தன் வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு ஆசைக்கணவனை முன்னாள் காதலிக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.

நெல்லூர் மாவட்டம் டக்கிலியில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கல்யாண். கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த விமலா என்ற பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தலத்தில் அறிமுகமாகிக் கொண்டு இருவரும் திருமணம் …

காசியாபாத்தில்  வேகமாக வந்த கார் மாணவர்களை இடித்து தூக்கி வீசும் பயங்கரமான காட்சிகள் வைரலாகி வருகின்றது ..

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பு மாணவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது சாலையில் எதிரே கார் ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. இதைப் பார்த்து சில மாணவர்கள் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டனர்.

டெல்லியில் ரூ.200 கேட்டு தரவில்லை என்பதற்காக அந்த நபரை இரண்டு சிறுவர்கள் சேர்ந்துதாக்குதல் நடத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் படேல் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அருண்பஞ்சால் என்பவர் பூங்கா அருகே நின்று கொண்டிருந்திருக்கின்றார். அங்கு வந்த 3 சிறுவர்கள் அவர்களிடம் ரூ.200 கேட்டுள்ளனர். அதுவும் சூதாடுவதற்காக …