fbpx

சைக்கிள் ஓட்டத்தெரிந்தால் போதும் மாதம் 50000 ரூபாய் சம்பளத்தில் தமிழக அரசு வேலை உங்களுக்காக காத்திருக்கு…

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக அரசுப் பணிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. வருகின்ற 14.10.22 க்குள் …

உடலில் அதிக அளவு கொழுப்பு இருந்தா வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே எளிதாக கொழுப்பை குறைக்கலாம். எனவே கொழுப்பு அதிகமாக இருந்தால் அத பத்தின கவலைய விடுங்க …..

நாம் பல வியாதிகளுக்கு எப்போதும் நம்புவது வீட்டிலேயே குணப்படுத்தப்படும் ஹோம் ரெமெடிதான். நமது சமையலறை தோட்டத்திலேயே , காயம் , தீக்கயாம் , வயிற்றுப்போக்கு , …

உயர் இரத்த சர்க்கரையின் மோசமான அறிகுறிகளில் ஒன்று, குறிப்பாக உங்கள் சுவாசத்தில் உள்ள விசித்திரமான உடல் நாற்றங்களாகும்.

இந்த அறிகுறிகளை அறிந்து உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது முக்கியம். புறக்கணிக்கப்பட்ட நீரிழிவு உங்கள் பக்கவாதம், உறுப்புகள் மற்றும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும்.

நீரிழிவு நோய் கண்டறியப்பட்டவர்கள், மருத்துவர் பரிந்துரைக்கும் முறையான மருந்துகள், உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி …

ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் அனுப்பப்பட உள்ள படங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.ஆர்.ஆர். , இரவின் நிழல் படங்கள் பரிந்துரைக்கப்படவில்லை.  

95 வது ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் அனுப்பப்பட உள்ள திரைப்படங்கள் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது திரைப்பட சங்கத்தின் தேர்வுக்குழு பங்கேற்று  படங்களை தேர்வு செய்தனர்.

பல்வேறு …

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பள்ளிக்குள் மாணவர்கள் முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அவிநாசியில் அரசுப் தொடக்கப் பள்ளியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் 60க்கும்மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அப்பகுதியில் குடியிருக்கும் பாஸ்கரன் என்பவர் குப்பைகளை கொட்டி வந்துள்ளார் இதை கண்டித்து தலைமை ஆசிரியர் அவரிடம் …

திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் கடந்த 12 நாட்களுக்கு முன்பு தேவி பிரியா என்ற பெண் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்ட தேவி பிரியா சிகிச்சை முடிந்து விரைவில் வீடு வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் …

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டார்கள் என்பது குறித்து மணி ரத்னம் ஸ்வாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம் , வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மானாக ஜெயம் ரவி , குந்தவையாக திரிஷா , நந்தியான ஐஸ்வர்யாராய் , பெரிய பழுவேட்டையராக சரத்குமார், சின்ன பழுவேட்டயராக …

டுவிட்டர் மற்றும் சமூக வலைத்தலங்களில் பள்ளி மாணவிகளின் போர்ன் மற்றும் பாலியல் பலாத்கார வீடியோக்கள் எந்த கட்டுப்பாடுமின்றி கிடைப்பது பற்றி டெல்லி மகளிர் ஆணையம் டுவிட்டருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மல்லிவால் ’’டுவிட்டர் ’’ தலைமையகத்திற்கும் டெல்லி காவல் நிலையத்திற்கும் சம்மன அனுப்பியுள்ளார். அதில் , டுவிட்டர் மற்றும் இணையதளங்களில் …

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மறைந்த மகாராணிக்கு இரங்கல் தெரிவித்து பாடிய பாடல் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது..

எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்த ட்ருடோ லண்டனில் உள்ள கோரிந்தியா ஹோட்டலில் தங்கினார். அப்போது எலிசபெத் மகாராணிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் “Bohemian Rhapsody” என தொடங்கும் பாடலைப் பாடினார். அப்போது …

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் வீடியோ வெளியானதாக பரபரப்பு அடங்குவதற்குள் அதே போல் சம்பவம் மும்பை ஐ.ஐ.டியில் நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

மும்பை ஐ.ஐ.டி.யில் பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் இந்த புகாரை தெரிவித்துள்ளார். யாரோ ஒருவர் ஜன்னல் வழியாகவும் சில நேரங்களில் குளியல் அறையிலும் கேமராவை மறைத்து வைத்து வீடியோ எடுப்பதாக அந்த பெண் குற்றம் …