fbpx

விபத்தின்போது காலில் சிக்கிக் கொண்டகற்களை அகற்றாமல் தையல் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில்தான் இத்தகைய கொடுமையான சிகிச்சை நடந்துள்ளது. ஆவணம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன். இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கீழே விழுந்து காலியல் காயம் ஏற்பட்டது. அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சென்ற மதிவாணனுக்கு …

ராஜஸ்தானில் ஓடும் காரில் நாயை கட்டி சாலையில் இழுத்துச் சென்று மருத்துவர் கொடுமைப்படுத்துவதாக வீடியோ வெளியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் ரஜ்னீஷ் குவாலா. இவர் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு மருத்துவராக பணியாற்றி வருகின்றார். நேற்று நாய் ஒன்றை காரில் கட்டி தர தர வென இழுத்துச் சென்றுள்ளார். அதை வீடியோ …

சமீபகாலமாக சார்ஜில் உள்ள செல்போன் வெடித்து விபத்த நடந்ததாக தகவல்கள் வந்துள்ளநிலையில் மாணவர் பாக்கெட்டில்வைத்திருந்த செல்போன் வெடித்து படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத.

வேலூரை அடுத்த ராணிப்பேட்டையில் சிப்காட் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி.இவர் இட்லி கடை நடத்தி வருகின்றார். இவரது மகன் முத்து (16) பள்ளியில் 10ம் வகுப்பு  படித்து வருகின்றான். கடந்த சில …

சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி ஊழியர்கள் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் ஸ்விகி ஊழியர்கள் உணவு விநியோகம் செய்வதை நிறுத்திவிட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில் , ’’ ஸ்விகி ஊழியர்களுக்கு வாரம் ஒரு முறை ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. …

உத்தரகண்டில் ஆற்றைக் கடக்க முயன்றபோது ஒடும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

உத்தரகண்டின் பதேபூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகின்றது. இந்நிலையில் பதேபூர் பகுதியில் உள்ள ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

இருபுறங்களிலும் தரைப்பாலத்திற்கு மேலே …

ஜப்பானில் பெய்து வரும் கடும் புயலால்அங்கு வரலாறு காணாத அளவிற்கு மழை ஏற்பட்டுள்ளதோடு புயலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இந்த மழைக்கு ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் ககோஷிமா என்ற நகரில் நிலச்சரிவு ஏற்பட்டது. சாலைகளில் சரிந்து மூடப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கனமழையைத் தொடர்ந்து சாலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. …

கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு நடந்த படகு போட்டியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உற்சாகமாக கலந்து கொண்டார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கி.மீ. தூரம் நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி புதன்கிழமை கன்னியாகுமரியில் தொடங்கினார். களியக்காவிளை அருகே உள்ள தலச்சன் விளையில் கடந்த சனிக்கிழமை தமிழக பயணத்தை நிறைவு …

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வெற்றிமாறனின் விடுதலை படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். முதலில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரம் சிறப்பு காட்சிகளில் வருவது போல இயக்கப்பட்டது பின்னர் முழு நீள திரைப்படமாக மாற்றினார். இதனால் படப்பிடிப்புகள் நிறைவடைவதில் தாமதமானது என இயக்குனர் வெற்றி …

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு நடிகையால் தான் படத்தில் நடிப்பதையே நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை டி.வி. தொகுப்பாளராக நாம் பார்த்திருக்கின்றோம். சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லட்சுமி ராமகிஷ்ணன் . இவர் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார். சில வருடங்களாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதற்கு என்ன காரணம் என்று …

ஹிஜாப் சரியாக அணியாததால் ஈரானில் தாக்கப்பட்டு இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார் . இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து  மற்ற பெண்களும் ஹிஜாப்பை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரானில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. அங்கு ஹிஜாப் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது . நேற்று ஈரானைச் சேர்ந்த மாஷா அமினி என்ற 22 …