fbpx

பெருந்தொற்று நோயானா கொரோனா அமெரிக்காவில் முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா பல கோடி மக்களை பாதித்தது. லட்சக்கணக்கானோர் இதில் உயிரிழந்தனர். பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து வர்த்தகம் பெருமளவு பாதிக்கப்பட்டது. தற்போது பல நாடுகள் இயல்புநிலைக்கு திரும்பியிருந்தாலும் தொடர்ந்து பாதிப்புகள் …

வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் திரைப்படம் எடுக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கண்டிஷன் போட்டுள்ளார்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி வெற்றியடைந்துள்ளது. இதற்காக நன்றி தெரிவித்து கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் படக்குழுவினர் பத்திரைகையாளர்களை சந்தித்தனர். இதில் சிம்பு , நீரஜ் மாதவ் , …

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் எனவே பெரும்பாலான மக்கள் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். ஆனால் உண்மையில் அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கு என்ன காரணம் என உங்களுக்கு தெரியுமா ?

கோவில்கள் , காய்கறிக்கடைகளில் பொதுவாக புரட்டாசி மாதத்தில் மட்டும் கூட்டம் அலைமோதும் . அசைவ கடைகளில் அந்த மாதம் முழுவதும் …

ஒரு சிலரைப் பொருத்தவரை கொசுக்கள் மற்றவர்களைக் காட்டிலும் எதிரிதான. ஒவ்வொருவரின் உடல் சூடு மற்றும் உடலில் இருந்து வெளியேற்றப்படும் நறுமணம் மற்றும் இயற்கையாகவே தோல் சுவாசிக்கும் தன்மையைப் பொறுத்து கொசு கடிக்கின்றது….

ஒருவரின் உடலில் இருந்து வெளியேறக்கூடிய துர்நாற்றம் அவர் உண்ணும் உணவைப் பொறுத்து விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். சில உணவுப்பொருட்கள் …

பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்தவுடன் காஃபி குடித்த பின்பே மற்ற வேலைகளை தொடங்குவார்கள். மற்ற ஆரோக்கியமான விஷயங்களில் யாரும் கவனம் செலுத்துவதில்லை இதுதான் நிதர்சமான உண்மை…

காலையில் தினமும் காஃபி பருகும் போது ’கேஃபைன் ’ என்ற காபியில் உள்ள மூலக்கூறு உங்களை எழுப்பிவிட்டு உங்கள் இதயத்தை சுறுசுறுப்பாக்கி , ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை …

சென்னை ஓபன் டென்னிஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை செக்குடியரசு வீராங்கனை லிண்டா புருவில் தோவா தட்டிச்சென்றார்.

சென்னை ஓபன் டென்னிஸ் சர்வதேச போட்டி நுங்கம்பாக்கத்தில் எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தது. இந்த டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகள், 16 இணைகள் இரட்டையர் பிரிவில் விளையாடினார்கள் .

நேற்று நடைபெற்ற …

மதுரையில் மோசமான வானிலை காரணமாக தலையிரங்க வேண்டிய விமானங்கள் வானில் வட்டமடித்துக்கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐதராபாத்திலிருந்து மாலை 4.23க்கு 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மதுரைக்கு வந்த இண்டிகோ விமானம் வந்தது. 5.45 மணிக்கு வந்த விமானம்  மோசமான வானிலை காரணமாக வானிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. மழை மற்றும் மோசமான வானிலையால் வானில் விமானங்கள் மதுரை …

பிரான்ஸ் நாட்டில் கயிறு கூட இல்லாமல் 48 மாடிக் கட்டிடத்தை சரசர வென ஏறும் இந்த ’’ரியல் ஸ்பைடர் மேனை ’’ பார்த்து பொதுமக்கள் விநோதமாக வியக்கின்றனர்.

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர் ஆலைன் ராபர்ட் . இவர் நேற்று தனது 60 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். ’’பிரெஞ்ச் ஸ்பைடர் மேன் ’’ என மக்களால் …

இந்தியாவில் வெப்பம் அதிகரித்து வருவதால் இளைஞர் ஒருவர் காருக்குள் வின்டோ ஏ.சி.யை பொருத்தியது பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது.

வட இந்தியாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் தனது காரில் வீட்டுக்கு பொருத்தக்கூடிய வின்டோ ஏ.சி.யை பொருத்தி உள்ளார்.இந்த ஆண்டு அதிகபட்சமாக 45 டிகிரி வரை வெயில் வெளுத்து வாங்கியது. டாடா வெளியிட்ட புது வகையான …

சண்டிகரில் கல்லூரி மாணவிகளின் ’ஆபாச வீடியோ’ வெளியான விவகாரத்தில் பஞ்சாப் போலீசார் இதுவரை இரண்டு பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் மாணவி ஒருவர் சக மாணவிகள் குளிப்பதை  ஆபசமாக வீடியோ எடுத்து வெளியிட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் சம்மந்தப்பட்ட மாணவியை போலீசார் விசாரித்தனர். அப்போது மாணவி அவருடைய …