fbpx

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் பாக்கியராஜ் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

சென்னையில் திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. வடபழனியில் உள்ள இசை யூனியனில் தொடங்கிய தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இத்தேர்தலில் பாக்கியராஜ் மற்றும் நடிகர் விஜயின் …

அருப்புக்கோட்டை அருகே ஆயில் மில்லின் கூரையை பிரித்துக் கொண்டு அரை நிர்வாணத்தில் உள்ளே நுழைந்த திருடன் ரூ.1.75 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றான்.

அருப்புக்கோட்டையில் ஜோதி ஆயில் மில்ஸ் என்ற எண்ணெய் கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று நள்ளிரவு திருடன் மேற்கூரையில் ஓட்டை போட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தான். அந்த திருடன் அரை நிர்வாணத்தில் வந்து …

கன்னியாகுமாரியில் வெள்ளாங்கோடு பகுதியில் ஒரே வீட்டில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளாங்கோடு கரிங்க வளாகம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (52) . இவர் தனியார் வாகனம் ஓட்டி அதன் மூலம் வருமானம் ஈட்டி பிழைப்பு நடத்தி வருகின்றார். இவரது மனைவி ரஜேஸ்வரி (46) , இவர்களின் மகள் நித்யா …

கிருஷ்ணகிரி அருகே அதிக வியூவ்ஸ்க்காக இளைஞர் செய்த செயலை அடுத்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது நாகிரெட்டிப் பாளையம் . இந்த ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மகனான ஜனார்த்தனன் (22) தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். அதே நேரத்தில் யூடியூபில் …

நெல்லை அருகே பாலருவி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்ட நிலையில் பயணம் யாரும் இல்லாததால் பெரும் பாதிப்புதவிர்க்கப்பட்டுள்ளது.

நெல்லையில் இருந்து பலக்காடுவரை செல்லும் பாலக்காடு விரைவு ரயில் இரு மார்க்கமாக இயக்கப்படுகின்றது. இன்று அதிகாலை பாலக்காட்டிலிருந்து பயணிகளுடன் நெல்லைக்கு பாலருவி விரைவு ரயில் 4.20 மணி அளவில் வந்தது. பின்னர் பயணிகளை இறக்கி விட்டு …

சங்கரன் கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் திருமணமான நான்கே  நாளில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன் கோவில் காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா , இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகின்றார்.  அதே பகுதியை சேர்ந்த கவுசல்யா கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். …

இன்ஸ்டாகிராமில் பேசி பழகி நல்லவன்போல் நடித்து சிறுமியின் மனதில் காதலை விதைத்த இளைஞன் மிரட்டி 60 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தலங்களில் எத்தனையோ குற்றங்கள் நடந்து வருகின்றது. காதலித்து ஏமாற்றுவது, காதல் என்ற பெயரிலேயே பல குற்றங்கள் நடந்து வருகின்றது. இதைத்தெரியாத சிறுமிகள் , பெண்கள் மீண்டும் …

சென்னையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் புரமோஷன் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ள சிம்பு தனக்கு திருமணம் எப்போது ? என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

கவுதம் வாசுதேவ்மேனன் உடன் இணைந்து  அவர் இயக்கும் ’’வெந்து தணிந்தது காடு’’ திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகர் சிம்பு . இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி வெளியாக உள்ளது. இன்னும் …

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி பரமக்குடி ரயில்நிலையத்தில் ரயில் எஞ்சின் மீது ஏறி கொடியசைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட பரமக்குடியில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த தியாக இமானுவேல்சேகரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. 65வது நினைவு நாளை ஒட்டி அவரது நினைவு …

பொங்கல் பண்டிகைக்கான ரயில்வே முன்பதிவு டிக்கெட்டுகள் செப்டம்பர் 12 ம் தேதி தொடங்க உள்ளது.

ஜனவரி 10ம் தேதி முதல் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோருக்கு 12ம் தேதி ரயில்வே முன்பு ஆரம்பமாகின்றது.

2023ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை ஆகும். இதை ஒட்டி சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள் பொங்கலுக்கான திட்டங்களை வகுத்துவிடுவார்கள். …