ராணியின் மறைவுக்கு அந்நாட்டு பிரதமர் லிஸ்டிரஸ் உடன் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து பேசியுள்ளார்.
தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் , முதலில் லிஸ்ட்ரசுக்கு வாழ்த்துக்களை பரிமாறினார். வர்த்தக செயலாளர் , வெளியுறவு செயலாளர் ஆகிய பதிவுகளில் இரு தரப்பு உறவுகளுக்கு அவர் ஆற்றிய பணிக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார். இந்தியா –இங்கிலாந்து இடையே விரிவான கூட்டமைப்பை …