மகாராஷ்டிராவில் நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நேற்று ஒரு நாளில் பல்வேறு இடங்களில் 20 பேர் பலியானதாக காவல்துறை அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் 10-வது நாளான நேற்று விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் பல்வேறு விபத்துக்கள் நடந்துள்ளன. கடந்த 31ம் தேதி முதல் தொடங்கிய விநாயகர் …