fbpx

சுங்கக்கடடணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று எ.வ.வேலு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரில் அனைத்து மாநில நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர்கள் மாநாடு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டனர். அப்போது, தமிழ்நாட்டில், நீண்டகாலமாக நிலுவையில் …

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் ராணி எலிசபெத் உலகை விட்டு மறைந்தார்.

பிரிட்டன் மகாராணிக்கு எலிசபெத் அலெக்சாண்டிரா என்பது இயற்பெயர் . அவருக்கு தற்போது வயது 96 . கடந்த 1952ம் ஆண்டு முதல் ராணியாக முடிசூடிக் கொண்டார். தற்போது 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மிக நீண்ட காலமாக ராணியாக பதவியில் இருந்தவர்களில் 2வது …

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பெய்த கனமழையால்  ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

மாநகராட்சி நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபடுவதில் பெங்களூர் வருகிறது. கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் கடந்த 4-ம் தேதி வரலாறு காணாத வகையில் கனமழை பெய்தது. இதனால் …

தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியில் நடைபயணம் செய்த காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி திண்ணையில் அமர்ந்து பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

நாகர்கோவில் பகுதியில் 2-வது நாளாக நடைபயணம் மேறகொண்டார். அவருடன் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 118 பேரும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்கள். முளகுமூடு சந்திப்பில் உள்ள சமூக அங்கத்தினர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். வீட்டு …

 பொன்னியின் செல்வம் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜெயம்ரவி .. மணி சார் படத்தில் நடிப்பதே பெரும் பாக்கியம் என உருக்கமாக பேசியுள்ளார்.

சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது நடிகர் ஜெயம் ரவி பேசுகையில் ’’ எல்லாரும் பேசிவிட்டார்கள். நான் என நினைக்கும் போது …

இந்தியாவில் சிகரெட்டை பற்ற வைக்க பயன்படுத்தப்படும் லைட்டர்கள் இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தென் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றார். அப்போது கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிலாளர்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர்களின் கோரிக்கையான லைட்டர்களை இறக்குமதி …

ஆசிய கோப்பை சூப்பர் 4 டி 20 போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி 212 / 2 குவித்து மாஸ் வெற்றியை தட்டிச் சென்றது.

இந்தியா – ஆப்கானிஸ்தான் மோதிய கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்றது . எனவே பந்துவீச்சை தேர்வு செய்து விளையாட்டு ஆரம்பமானது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 212 …

ஒரே அறையில் இரண்டு கழிப்பிடம் கட்டப்பட்டு பயன்பாடற்ற நிலையில் இருப்பது குறித்து மாநகராச்சி பொறுப்பு ஆணையர் விளக்கமளித்துள்ளார்.

கோவை மாவட்டம் அம்மன் குளம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுக் கழிவறை கட்டப்பட்டது. இந்த கழிவறைக்கு கதவுகள் இல்லை. ஒரே அறையில் இரண்டு கழிவறைகள் கட்டப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு …

சீரியல் நடிகரை காதலித்து அவருடன் சென்றுவிட்டதாக சமூக வலைத்தலங்களில் வெளியான செய்தி குறித்து நடிகர் ராஜ்கிரண் விளக்கமளித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த சீரியல் காமெடி நடிகர் முனீஸ் ராஜா. இவர் நாதஸ்வரம் , சித்தி 2 உள்ளிட்ட  சீரியல்களில் காமெடி ரோலில் நடித்தவர். இவரது நடிகர் ராஜ்கிரன் மகளை திருமணம் செய்து கொண்டதாக போட்டோக்கள் மற்றும் தகவல்கள் …

ஜம்மு காஷ்மீரில் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு நடனக்கலைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜம்மு காஷ்மீரில் பிஷன்னா பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ் குப்தா. நேற்று நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் மாறுவேடமிட்டு நடனமாடியுள்ளார். பார்வதியாக வேடமிட்டு நடமாடிக் கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆடிக்கொண்டிருந்தபோதே அவர் திடீரென சுருண்டு …