fbpx

உள்நாட்டு விமான போக்குவரத்து துறைக்கு ரூ.17,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று ஏஜென்சி ஒன்று பகீர் கணிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் கடன் மதிப்பு மற்றும் , முதலீடு பற்றிய தகவல் வழங்குவழ தொடர்பான Icra ஏஜென்சி உள்நாட்டு விமான போக்குவரத்தில் வருங்காலத்தில் எப்படி இருக்கும்  என கணிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் உள்நாட்டு விமான …

ஜார்கண்ட முதல்வர் ஹேமந்தின் சகோதரும் எம்.எல்.ஏ.வுமான பசந்த்சோரன் டெல்லிக்கு உள்ளாடைதான் வாங்க சென்றேன் என சர்ச்சைக்குரிய பதிலளித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநில சட்டப் பேரவையில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து நம்பிக்கை தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து தனது கட்சிக்காரர்கள் , கூட்டணிக்கட்சிக்காரர்களின் ஒட்டு மொத்த வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் முதலமைச்சர்பதவியை தொடர்கின்றார். இந்நிலையில் …

திண்டுக்கல் அருகே ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 சிறுவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் தாமரைப்பட்டி அருகே உள்ளது கம்மாளப்பட்டி . இங்கு கோயில் திருவிழா நடந்துள்ளது. அப்போது திருவிழாவிற்கு வந்த இரண்டு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அருகில் ரயிவே கேட் அமைந்துள்ளது. அப்பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அங்கு …

ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவி நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வில் வட இந்திய மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ். படிப்புக்கான நீட்  நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை 17ல் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 3,500 மையங்களில் இத்தேர்வு நடந்தது. இந்நிலையில் தேசிய …

பெங்களூருவில் பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஐ.டி.நிறுவனங்கள் அவசர தேவைக்காக படகுகளை வாங்க திட்டமிட்டுள்ளது.

பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அதிக கனமழையால் ஒயிட் பீல்ட், மடிவாலா , எலக்ட்ரானிக் சிட்டி போன்ற ஐ.டி.நிறுவனங்கள் உள்ள பகுதியில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

அலுவலகங்கள் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. லட்சக்கணக்கான கார்கள் , …

தஞ்சாவூரில் திருடப்பட்ட மூன்று சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோயில் கிராமத்தில் உள்ள சவுந்தராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமானது ஸ்ரீதேவி , விஷ்ணு, காளிங்க நார்த்தனர் கிருஷ்ணன். 3 ஐம்பொன் சிலைகள் . இந்த சிலைகள் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த 3 …

எதிர்திசையில் பயணம் செய்தவர்களிடம் சுமார் ரூ.26 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாலைகளில் விபத்துக்களை குறைக்க போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்திசையில் பயணம் செய்ததாக மட்டும் ரூ.26 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பெருநகர் போக்குவரத்து காவல் துறையினர் கூறியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ.26 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் ’ஜெயிலர் ’ திரைப்படத்தின் போஸ்டரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்டது.

ஜெயிலர் படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அனிருத் இசையில் , ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கி வருகின்றார்.இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தீம் மியூசிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் …

ஆசியகோப்பை சூப்பர் 4 போட்டி : ஆப்கானிஸ்தானை வீழ்த்தி  ஒரு விக்கெட் வித்தியாசத்தில் 130  ரன்கள் எடுத்து   பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மோதிய விளையாட்டில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றது . இதனால் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான்20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 129 …

’’நானே வருவேன் திரைப்படத்தின் பாடல் சமூக வலைத்தலங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் திரும்ப திரும்ப இதே பாடலை கேட்டு வருவதாக வீடியோ ஷேர் செய்துள்ளனர்.

https://twitter.com/AjiKutt40737640/status/1567536309727817729?s=20&t=W2HfzrOgh9u-gDgKGgx-0Q

செல்வராகவன் இயக்கி , தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ளது நானே வருவேன் திரைப்படம் . வரும் 30ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் . இன்று வீரா சூரா …